← Back

Kulirum Idhayathil Song Lyrics

Singers : Devidas Balachandran and Aparna Balachandran Music by : K. R. Rahul Lyrics by : Arun Manniyan Male : Yea….la…Aha…… Male : Kulirum idhayathil nuzhaikiraai penne Kulirum idhayathil nuzhaikiraai Female : Siripin azhagile mayanginen kanne Siripin azhagile mayanginen Male : Un paravai aayiram solluthey Un vekkam ennai velluthey Female : Iniya swarangal varum inimayai Male and Female : Ni sa pa ma pa ni ma pa ma pa sa ni sa Ni sa ga ri….. ni pa…… pa ga ga ma…. pa ni ni sa Male and Female : Ni sa pa ma pa ni ma pa ma pa sa ni sa Ni sa ga ri….. ni pa…… pa ga ga ma…. pa ni ni sa Male and Female : Ni sa pa ma pa ni ma pa ma pa sa ni sa Ni sa ga ri….. ni pa…… pa ga ga ma…. pa ni ni sa
பாடகர்கள் : தேவிதாஸ் பாலச்சந்திரன் மற்றும் அபர்ணா பாலச்சந்திரன் இசை அமைப்பாளர் : கே. ஆர். ராகுல் பாடல் ஆசிரியர் : அருண் மணியன் ஆண் : ………………. ஆண் : குளிரும் இதயத்தில் நுழைகிறாய் பெண்ணே குளிரும் இதயத்தில் நுழைகிறாய் பெண் : சிரிப்பின் அழகிலே மயங்கினேன் கண்ணே சிரிப்பின் அழகிலே மயங்கினேன் ஆண் : உன் பார்வை ஆயிரம் சொல்லுதே உன் வெக்கம் என்னை வெல்லுதே பெண் : இனிய ஸ்வரங்கள் வரும் இனிமையாய் கர்நாடிக் : ……………………..