← Back

Chinna Chinna Kanna Song Lyrics

Singer : P. Susheela Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female : Chinna chinna kannaa Saethi sollum mannaa Unnil ennai ennil unnai kaana Kannil minna nenjil vaikka enna Odi ingae vaaraai onnae onnu thaaraai Female : Chinna chinna kannaa Saethi sollum mannaa Unnil ennai ennil unnai kaana Kannil minna nenjil vaikka enna Female : Sutti paiyaa suttri vanthaal muththam tharuveno Etti nindraal katti kolla enna seiveno Female : Adam ondru pidikkaathae Thaer vadam endru izhukkaathae hae hae Adam ondru pidikkaathae Thaer vadam endru izhukkaathae Female : Kodiyudal silrththida kaigalil thavazhnthida Sugam ondru pirakkaatho Kettathai koduththida tharuvatha vaangida Thadam ondru irukkaatho Female : Chinna chinna kannaa Saethi sollum mannaa Unnil ennai ennil unnai kaana Kannil minna nenjil vaikka enna Female : Thudikkuthu watch-u kodhikkuthu Moochchu vaatti vathaikkaathae Kannaam moochchu kannaal pochchu odi oliyaathae Thanthathu podhaatho nee thavaippathu puriyaatho Thanthathu podhaatho nee thavaippathu puriyaatho Female : Kannaththai thirigida kaiviral thudiththida Anaiththida varuvaayo Kattrinil midhanthidum kavithaiyai padiththidum Porul adhai uraippaayo Female : Chinna chinna kannaa Saethi sollum mannaa Unnil ennai ennil unnai kaana Kannil minna nenjil vaikka enna Odi ingae vaaraai onnae onnu thaaraai Female : Chinna chinna kannaa Saethi sollum mannaa Unnil ennai ennil unnai kaana Kannil minna nenjil vaikka enna
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண ஓடி இங்கே வாராய் ஒன்னே ஒன்னு தாராய் பெண் : சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண பெண் : சுட்டி பையா சுற்றி வந்தால் முத்தம் தருவேனோ எட்டி நின்றால் கட்டிக் கொள்ள என்ன செய்வேனோ பெண் : அடம் ஒன்று பிடிக்காதே தேர் வடம் என்று இழுக்காதே ஹே ஹே அடம் ஒன்று பிடிக்காதே தேர் வடம் என்று இழுக்காதே பெண் : கொடியுடல் சிலிர்த்திட கைகளில் தவழ்ந்திட சுகம் ஒன்று பிறக்காதோ கேட்டதை கொடுத்திட தருவதை வாங்கிட தடம் ஒன்றும் இருக்காதோ… பெண் : சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண பெண் : துடிக்குது வாட்ச்சு கொதிக்குது மூச்சு வாட்டி வதைக்காதே கண்ணாம் மூச்சு கண்ணால் போச்சு ஓடி ஒளியாதே தந்தது போதாதோ நீ தவிப்பது புரியாதோ தந்தது போதாதோ நீ தவிப்பது புரியாதோ பெண் : கன்னத்தை திரிகிட கைவிரல் துடித்திட அணைத்திட வருவாயோ காற்றினில் மிதந்திடும் கவிதையை படித்திடும் பொருள் அதை உரைப்பாயோ… பெண் : சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண ஓடி இங்கே வாராய் ஒன்னே ஒன்னு தாராய் பெண் : சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண