← Back

Kannai Kaatti Song Lyrics

Singer : Yazin Nizar Music by : S. Thaman Male : Kannai kaatti Aalai thookkum aasai kaadhali Unnai thaanae Swasam thedum en azhagi Ullangkaiyil ennai poottum Maaya poongodi Unnai thaandi Ulagil yedhum illaiyadi Male : Unnai polae anbil thaan Ennai aalum pengal thaan Mannil illai endru Naanum solvenae…… Male : Kannae endhan kangal nee Pennae endhan paarvai nee Mutham ondril ennai vendra Poovum nee………… Male : Tholanjen di un kannaala Kedachendi un sollaala Uyirae ennai naanae Marandhen unnaala Male : Tholanjen di un kannaala Kedachendi un sollaala Uyirae ennai naanae Marandhen unnaala Male : Boomi melae thaan Vaanam keezhae thaan Kaadhal vandhaalae Vaazhvae bodhai thaan Male : Neeyum naanum sernthida Neram neelumae Neelam pootha vaanamum Vervai sindhumae Male : Kaigal naalum mounamaai Konja vendumae Theera theera ellaigal Minja vendumae Male : Kannae endhan kangal nee Pennae endhan paarvai nee Mutham ondril ennai vendra Poovum nee………… Male : Tholanjen di un kannaala Kedachendi un sollaala Uyirae ennai naanae Marandhen unnaala Male : Tholanjen di un kannaala Kedachendi un sollaala Uyirae ennai naanae Marandhen unnaala
பாடகர் : யாசின் நிசார் இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : கண்ணை காட்டி ஆளை தூக்கும் ஆசை காதலி உன்னைத்தானே சுவாசம் தேடும் என் அழகி உள்ளங்கையில் என்னை பூட்டும் மாய பூங்கொடி உன்னை தாண்டி உலகில் ஏதும் இல்லையடி ஆண் : உன்னை போலே அன்பில்தான் என்னை ஆளும் பெண்கள்தான் மண்ணில் இல்லை என்று நானும் சொல்வேனே ஆண் : கண்ணே எந்தன் கண்கள் நீ பெண்ணே எந்தன் பார்வை நீ முத்தம் ஒன்றில் என்னை வென்ற பூவும் நீ…. ஆண் : தொலைஞ்சேன்டி உன் கண்ணால கெடச்சேன்டி உன் சொல்லால உயிரே என்னை நானே மறந்தேன் உன்னால ஆண் : தொலைஞ்சேன்டி உன் கண்ணால கெடச்சேன்டி உன் சொல்லால உயிரே என்னை நானே மறந்தேன் உன்னால ஆண் : பூமி மேலேதான் வானம் கீழேதான் காதல் வந்தாலே வாழ்வே போதைதான் ஆண் : நீயும் நானும் சேர்ந்திட நேரம் நீளுமே நீலம் பூத்த வானமும் வேர்வை சிந்துமே ஆண் : கைகள் நாலும் மௌனமாய் கொஞ்ச வேண்டுமே தீர தீர எல்லைகள் மிஞ்ச வேண்டுமே ஆண் : கண்ணே எந்தன் கண்கள் நீ பெண்ணே எந்தன் பார்வை நீ முத்தம் ஒன்றில் என்னை வென்ற பூவும் நீ…… ஆண் : தொலைஞ்சேன்டி உன் கண்ணால கெடச்சேன்டி உன் சொல்லால உயிரே என்னை நானே மறந்தேன் உன்னால ஆண் : தொலைஞ்சேன்டி உன் கண்ணால கெடச்சேன்டி உன் சொல்லால உயிரே என்னை நானே மறந்தேன் உன்னால