← Back

Theera Ulla Song Lyrics

Singers : A. R. Rahman and Dharshana Music by : A. R. Rahman Male : Theeraa ulaa Theeraa kanaa Theeraa ulaa Theeraa vizhaa Theeraa Male : Kaattru veliyidai Mel isaiyaai Men siragaai Male : Kaala veliyidai Porkkanamaai Arpputhamaai Male : Kaattru veliyidai Kaala veliyidai Kaattru veliyidai konjum Male : Theeraa ulaa Theeraa kanaa Theeraa ulaa Theeraa vizhaa Theeraa Female : Pirivondru nerumendru Theriyum kannaaa… En piriyathai athanaalae Kuraikka maatten Sarinthu vidum azhagendru Theriyum kannaa…. En sandhosha kalaigalai Naan nirutha maatten Male : Theeraa ulaa Theeraa kanaa Theeraa ulaa Theeraa vizhaa Theeraa Male : Kaattru veliyidai Mel isaiyaai Men siragaai Male : Kaala veliyidai Porkkanamaai Arpputhamaai Male : Kaattru veliyidai Kaala veliyidai Kaattru veliyidai konjum Male : Theeraa ulaa Theeraa kanaa Theeraa ulaa Theeraa vizhaa Theeraa
பாடகி : தா்ஷனா பாடகா் : எ.ஆா். ரஹ்மான் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் ஆண் : தீரா உலா தீரா கனா தீரா உலா தீரா விழா தீரா ஆண் : காற்று வெளியிடை மெல் இசையாய் மென் சிறகாய் கால வெளியிடை போா் கனமாய் அற்புதமாய் ஆண் : காற்று வெளியிடை கால வெளியிடை காற்று வெளியிடை கொஞ்சும் ஆண் : தீரா உலா தீரா கனா தீரா உலா தீரா விழா தீரா பெண் : பிாிவொன்று நேருமென்று தொியும் கண்ணா என் பிாியத்தை அதனாலே குறைக்க மாட்டேன் சாிந்து விடும் அழகென்று தொியும் கண்ணா என் சந்தோச கலைகளை நான் நிறுத்த மாட்டேன் ஆண் : தீரா உலா தீரா கனா தீரா உலா தீரா விழா தீரா ஆண் : காற்று வெளியிடை மெல் இசையாய் மென் சிறகாய் கால வெளியிடை போா் கனமாய் அற்புதமாய் ஆண் : காற்று வெளியிடை கால வெளியிடை காற்று வெளியிடை கொஞ்சும் ஆண் : தீரா உலா தீரா கனா தீரா உலா தீரா விழா தீரா