← Back

Vaan Mazhai Pol Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum Male : Kadhal kaviyam varainthu Kannil poomazhai pozhinthu Kadhal kaviyam varainthu Kannil poomazhai pozhinthu Urugum unaiyae Ninainthu ninainthu thudhikkiraen Male : Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum Male : Yaettil kadhalai pottruvaar Veettil kadhalai thoottruvaar Yaettil kadhalai pottruvaar Veettil kadhalai thoottruvaar Male : Ennaalil ullangal maarum Ilanenjangal eppothu serum Ennaalil ullangal maarum Ilanenjangal eppothu serum Male : Iru manam inaintha pin jaadhagam edharkku Jaathigal paarpathai ulaginil niruththu Mann meedhilae ponmaalai pol Sendodu vanndaada mulveli yaeno Male : Kadhal kaviyam varainthu Kannil poomazhai pozhinthu Kadhal kaviyam varainthu Kannil poomazhai pozhinthu Urugum unaiyae Ninainthu ninainthu thudhikkiraen Male : Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum Male : …………… Male : Chozhan thirumagal meedhilae Kamban magan konda kadhalae Chozhan thirumagal meedhilae Kamban magan konda kadhalae Male : Vaalaalae thundaakalaachchu Antha rajjangam ennaiyyaa aachchu Vaalaalae thundaakalaachchu Antha rajjangam ennaiyyaa aachchu Male : Kadhalil marainthavar sariththiram kodi Idhai ingu thaduththida yaenillai needhi Mann meedhi ponmaalai pol Sendodu vanndaada mulveli yaeno Male : Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum Kadhal kaviyam varainthu Kannil poomazhai pozhinthu Urugum unaiyae Ninainthu ninainthu thudhikkiraen Male : Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் ஆண் : காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து உருகும் உனையே நினைந்து நினைந்து துதிக்கிறேன்…… ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் ஆண் : ஏட்டில் காதலை போற்றுவார் வீட்டில் காதலை தூற்றுவார் ஏட்டில் காதலை போற்றுவார் வீட்டில் காதலை தூற்றுவார் ஆண் : எந்நாளில் உள்ளங்கள் மாறும் இளநெஞ்சங்கள் எப்போது சேரும் எந்நாளில் உள்ளங்கள் மாறும் இளநெஞ்சங்கள் எப்போது சேரும் ஆண் : இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து மண் மீதிலே பொன்மாலைப் போல் செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து உருகும் உனையே நினைந்து நினைந்து துதிக்கிறேன்…… ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் ஆண் : ………………………….. ஆண் : சோழன் திருமகள் மீதிலே கம்பன் மகன் கொண்ட காதலே சோழன் திருமகள் மீதிலே கம்பன் மகன் கொண்ட காதலே ஆண் : வாளாலே துண்டாகலாச்சு அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு வாளாலே துண்டாகலாச்சு அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு ஆண் : காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி மண் மீதிலே பொன்மாலைப் போல் செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ.. ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து உருகும் உனையே நினைந்து நினைந்து துதிக்கிறேன்…. ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும்…..