← Back

Strawberry Kannae Song Lyrics

Singers : KK and Febi Mani Music by : A. R. Rahman Male : Strawberry kannae Vinveli pennae Silver spoon kaiyodu Pirandhaval neeyae Oru fridgukkul apple pol Irundhaval neeye Male : Thanga thattil soru Benz ac karu Irundhum nenjodu Solladha baram enna Male : Thanimai inimaiyaga Ilamai kulumaiyaga Unadhu kannodu Solladha sogam enna Male : Ennada reactionae illa Volume yethanumo Male : Strawberry kannae Vinveli pennae Silver spoon kaiyodu Pirandhaval neeyae Oru fridgukkul apple pol Irundhaval neeye Male : Thanga thattil soru Benz ac karu Irundhum nenjodu Solladha baram enna Male : Thanimai inimaiyaga Ilamai kulumaiyaga Unadhu kannodu Solladha sogam enna Male : Un pennazhagaiyum Perazhagaiyum Ippadi maraithaal Un karpanaigalin arpudhangalai Ippadi erithaal Pidikkumae paithiyam Parkkavaa vaithiyam Female : Pazhaiya paithiyam paithiyam Naanum illai Unadhu vaithiyam vaithiyam Thevai illai Enadhu munnavar yarumae Mooder illai En nenjinil kuzhappam illai Female : Kanavan sevaiyil sevaiyil Inbam illai Manidha sevaiyil sergaiyil Thunbam illai Naan yarukkum boomiyil Baram illai En paadhaiyil irulum illai Female : Netru kaadhal kandu Indru kanavan kondu Nalai aduppilae vendhida Asai illai Female : Mudhalil malai soottum Piragu vilangum poottum Ungal kasamusa kalyanam Thevai illai Male : Aiyo kalyanam venama Routta mathu… Male : Enna kangal enna kangal Enna kannam enna kannam Thangam poosiya thamarai kannam Enna udhadu enna udhadu Cherry pazham pol sivandha udhadu Male : Aaaaoonnn…. Nose dhan konjam over size Its ok ma Plastic surgery pannikuvom Female : En mookkai enakku Periyadhagaa Padaithavan evano Unadhu moolai alavai Siriyadhaga padaithavan avanae Neeyoru purushana Monkey-ah manushanaa….
பாடகர்கள் : கே கே மற்றும் பெபி மணி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ஸ்ட்ராபெர்ரி கண்ணே விண்வெளி பெண்ணே சில்வர் ஸ்பூன் கைய்யோடு பிறந்தவள் நீயே ஒரு ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே ஆண் : தங்க தட்டில் சோரு பென்சு ஏசி காரு இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன ஆண் : தனிமை இனிமையாக இளமை குளுமையாக உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன ஆண் : என்னடா ரியாக்‌ஷன் இல்ல வால்யும் ஏத்தனுமோ ஆண் : ஸ்ட்ராபெர்ரி கண்ணே விண்வெளி பெண்ணே சில்வர் ஸ்பூன் கைய்யோடு பிறந்தவள் நீயே ஒரு ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே ஆண் : தங்க தட்டில் சோரு பென்சு ஏசி காரு இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன ஆண் : தனிமை இனிமையாக இளமை குளுமையாக உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன பெண் : உன் பெண்ணழகையும் பேரழகையும் இப்படி மறைத்தால் உன் கற்பனைகளின் அற்புதங்களை இப்படி எரித்தால் பிடிக்குமே பைத்தியம் பார்க்கவா வைத்தியம் பெண் : பழைய பைத்தியம் பைத்தியம் நானும் இல்லை உனது வைத்தியம் வைத்தியம் தேவை இல்லை எனது முன்னவர் யாருமே மூடர் இல்லை என் நெஞ்சினில் குழப்பம் இல்லை பெண் : கணவன் சேவையில் சேவையில் இன்பம் இல்லை மனிதர் சேவையில் சேர்கையில் துன்பம் இல்லை நான் யாருக்கும் பூமியில் பாரம் இல்லை என் பாதையில் இருளும் இல்லை பெண் : நேற்று காதல் கண்டு இன்று கணவன் கொண்டு நாளை அடுப்பிலே வெந்திட ஆசை இல்லை பெண் : முதலில் மாலை சூட்டும் பிறகு விலங்கும் பூட்டும் உங்க கச முச கல்யாணம் தேவை இல்லை ஆண் : அய்யோ கல்யாணம் வேணாமா ரூட்ட மாத்து…. ஆண் : என்ன கண்கள் என்ன கண்கள் என்ன கன்னம் என்ன கன்னம் தங்கம் பூசிய தாமரை கன்னம் என்ன உதடு என்ன உதடு செர்ரி பழம் போல் சிவந்த உதடு ஆண் : ஆஆன்……….. ம்ம் ஓகே ஆனா நோஸ் தான் கொஞ்சம் ஓவர் சைஸ் இட்ஸ் ஓகே மா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்குவோம் பெண் : என் மூக்கை எனக்கு பெரியதாக படைத்தவன் எவனோ உனது மூளை அளவை சிரியதாக படைத்தவன் அவனே நீயோரு புருஷனா மங்கியா மனுஷனா….