← Back

Paavai Venuma Pazharasam Song Lyrics

Singer : L. R. Eswari Music by : V. Kumar Male : ……………………….. Female : Paavai venuma Pazharasama…. bodhaiya Thevaithaan edhuvoo Female : Paavai venuma Pazharasama…. bodhaiya Thevaithaan edhuvoo Female : Idai oru malar edai thaan Ennudal kadal nurai niraithaan Chorus : ………………. Female : Idai oru malar edai thaan Ennudal kadal nurai niraithaan Nadaiyoo thendral sugandhaan Vanna udai ani ilam pani pugai thaan Nadaiyoo thendral sugandhaan Vanna udai ani ilam pani pugai thaan Chorus : Ahaa..haaa…..(4) Female : Paavai venuma Pazharasama…. bodhaiya Thevaithaan edhuvoo Female : Kotti veitha azhagu uruvam Vizhi konji varum kumari paruvam Chorus : ………………. Female : Kotti veitha azhagu uruvam Vizhi konji varum kumari paruvam Koothaadum amudha kalasam Inba kottaikku adhuvae kavasam Koothaadum amudha kalasam Inba kottaikku adhuvae kavasam Chorus : Ahaa..haaa…..(4) Female : Paavai venuma Pazharasama…. bodhaiya Thevaithaan edhuvoo Chorus : Ahaa..haaa…..(4) Female : Paavai venuma Pazharasama…. bodhaiya Thevaithaan edhuvoo Male : ………………………..
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : ………………………….. பெண் : பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ…… பெண் : பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ…… பெண் : இடை ஒரு மலர் எடைதான் என்னுடல் கடல் நுரை நிறைதான் குழு : ………………….. பெண் : இடை ஒரு மலர் எடைதான் என்னுடல் கடல் நுரை நிறைதான் நடையோ தென்றல் சுகந்தான் வண்ண உடை அணி இளம் பனி புகைதான் நடையோ தென்றல் சுகந்தான் வண்ண உடை அணி இளம் பனி புகைதான் குழு : ஆஹா ஆஹா……(4) பெண் : பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ…… பெண் : கொட்டி வைத்த அழகு உருவம் விழி கொஞ்சி வரும் குமரிப் பருவம் குழு : ………………….. பெண் : கொட்டி வைத்த அழகு உருவம் விழி கொஞ்சி வரும் குமரிப் பருவம் கூத்தாடும் அமுத கலசம் இன்ப கோட்டைக்கு அதுவே கவசம்…… கூத்தாடும் அமுத கலசம் இன்ப கோட்டைக்கு அதுவே கவசம்….. குழு : ஆஹா ஆஹா……(4) பெண் : பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ…… குழு : ஆஹா ஆஹா……(4) பெண் : பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ…… ஆண் : ……………………………