← Back

Vaan Veliyil Oru Oonjal Song Lyrics

Singers : Ilayaraja and K. S. Chitra Music by : Ilayaraja Male : Vaan veliyil oru oonjal parakkudhu Vanna kuzhandhaigalae Vinnukul ethanai kannkattu vithaigal Dhevan padaipinilae Male : Pillaigalae ven mullaigalae Inbangalae nam ellaigalae Chellangalae en selvangalae Sorgangalae namm sondhangalae Chorus : Maama thangamaama Maama thangamaama Male : Vaan veliyil oru oonjal parakkudhu Vanna kuzhandhaigalae Vinnukul ethanai kannkattu vithaigal Dhevan padaipinilae Male : Nammai pol mannil nadappaan Sonnadhai seidhu mudipaan Kaanungal endhira manidanai Male : Engengum sendru varalaam Ennam pol vattam idalaam Paarungal devargal vaaganathai Male : Innum naam kandu rsippom Kangalil alli eduppom Vingnyaanam kaanadha vindhaigalai Female : Ammadiyoo aathadiyoo Idhu karpanaiyoo illai soppanamooo Chorus : Aadiduvom paadiduvom Koodiduvom naam Male : Vaan veliyil oru oonjal parakkudhu Vanna kuzhandhaigalae Vinnukul ethanai kannkattu vithaigal Dhevan padaipinilae Male : Kannukkor thanga pudhaiyal Ingu naam ullavaraiyil Thunbangal thollaigal theendidumoo Male : Ellorum thulli thirivom Paattukkal solli thirivom Yaarukkum kittaadha aanandhamoo Male : Unmaiyil indha ulagam Dheivathin inba ulagam Yaavumae kaviya ooviyamoo Female : Sithiramo vandha seethanamo Ethanaiyo indha noodhanaoo Chorus : Chittugalaai engengumae Suttriduvom naam Chorus : Aaaaa…..aaa….aaa…aa… Male : Vaan veliyil oru oonjal parakkudhu Vanna kuzhandhaigalae Vinnukul ethanai kannkattu vithaigal Dhevan padaipinilae Male : Pillaigalae ven mullaigalae Inbangalae nam ellaigalae Chellangalae en selvangalae Sorgangalae namm sondhangalae Chorus : Maama thangamaama Maama thangamaama Maama thangamaama Maama thangamaama Male : Hahahaha Chorus : Maama thangamaama Maama thangamaama Male : Hahahaha Chorus : Maama thangamaama Maama thangamaama Male : Hahahaha
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது வண்ணக் குழந்தைகளே விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே ஆண் : பிள்ளைகளே வெண் முல்லைகளே இன்பங்களே நம் எல்லைகளே செல்லங்களே என் செல்வங்களே சொர்க்கங்களே நம் சொந்தங்களே குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது வண்ணக் குழந்தைகளே விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே… ஆண் : நம்மைப்போல் மண்ணில் நடப்பான் சொன்னதை செய்து முடிப்பான் காணுங்கள் எந்திர மானிடனை ஆண் : எங்கெங்கும் சென்று வரலாம் எண்ணம் போல் வட்டமிடலாம் பாருங்கள் தேவர்கள் வாகனத்தை ஆண் : இன்னும் நாம் கண்டு ரசிப்போம் கண்களில் அள்ளி எடுப்போம் விஞ்ஞானம் காணாத விந்தைகளை பெண் : அம்மாடியோ ஆத்தாடியோ இது கற்பனையோ இல்லை சொப்பனமோ குழு : ஆடிடுவோம் பாடிடுவோம் கூடிடுவோம் நாம் ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது வண்ணக் குழந்தைகளே விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே… ஆண் : கண்ணுக்கோர் தங்கப் புதையல் இங்கு நாம் உள்ளவரையில் துன்பங்கள் தொல்லைகள் தீண்டிடுமோ ஆண் : எல்லோரும் துள்ளி திரிவோம் பாட்டுக்கள் சொல்லி திரிவோம் யாருக்கும் கிட்டாத ஆனந்தமோ ஆண் : உண்மையில் இந்த உலகம் தெய்வத்தின் இன்ப உலகம் யாவுமே காவிய ஓவியமோ பெண் : சித்திரமோ வந்த சீதனமோ எத்தனையோ இந்த நூதனமோ குழு : சிட்டுகளாய் எங்கெங்குமே சுற்றிவோம் நாம் குழு : ஆஅ ….ஆஅ…..ஆ….ஆஅ…. ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது வண்ணக் குழந்தைகளே விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே…. ஆண் : பிள்ளைகளே வெண் முல்லைகளே இன்பங்களே நம் எல்லைகளே செல்லங்களே என் செல்வங்களே சொர்க்கங்களே நம் சொந்தங்களே குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா ஆண் : ஹாஹாஹா குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா ஆண் : ஹாஹாஹா குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா ஆண் : ஹாஹாஹா