← Back

Yedho Yedho Aasai Song Lyrics

Singer : Shreya Ghoshal Music by : D. Imman Female : Aa….aaa….aa….aa….aa…. Haa…..aaa….haaa….aa..aaa Haa…aaa….aaa… Female : Yedho yedho aasai Unai paarthu pesa nikkudha daa Paarthu pesum bothae Varum vaarthai yeno thikkudha daa Female : Ethanaiyo naalaaga Thalli irunthenae Athanaiyum kai saera ippo kalanthenae Annaandhu paakkum aagasam Adhu pola thaanae un nesam…hoo Female : Hoo yedho yedho aasai Unai paarthu pesa nikkudha daa Paarthu pesum bothae Varum vaarthai yeno thikkudha daa Female : Irundhidum naala Muzhuvathum aaga Unakkae naanum tharuvenada Enakkenavae nee irupadhu paarthu Kuzhanthai pola azhuthenadaa Female : Unnai vida yaarundu Endru ninaithu Penn ivalum pei aanen pithu pidithu Yedhai yedhaiyo naan ninaithenadaa Adhanaiyum yeno maraithenadaa Idhayam tharavae inimel illai vekkam Female : Yedho yedho aasai Unai paarthu pesa nikkudha daa Paarthu pesum bothae Male : ………………………… Female : Mmm…mm… Hmm mmm mm mm Female : Manasula neeyum irupathu naala Pasiyae illai yena aanadhae Padukkiayil poyi vizhuntha pinnaalum Urangaa kangal unai theduthae Female : Kaigalilae nee ennai alli eduthu Konjidavum maattaaya mutham koduthu Irupathu ellaam thara enniyae Nerungugirenae ival unnaiyae Irunthum thayangum idhayam vetti thalla Female : Yedho yedho aasai Unai paarthu pesa nikkudha daa Paarthu pesum bothae Varum vaarthai yeno thikkudha daa Female : Ethanaiyo naalaaga Thalli irunthenae Athanaiyum kai saera ippo kalanthenae Annaandhu paakkum aagasam Adhu pola thaanae un nesam…hoo Female : Yedho yedho… Nikkudhadaa… Paarthu pesum bothae… Varum vaarthai thikkudha daa
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ஆ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…. ஹா……ஆஅ……ஹா………ஆ…..ஆஅ…. ஹா……ஆஅ……ஆஅ…… பெண் : ஏதோ ஏதோ ஆசை உன்னை பார்த்து பேச நிக்குதடா பார்த்து பேசும் போதும் வரும் வார்த்தை ஏனோ திக்குதடா பெண் : எத்தனையோ நாளாக தள்ளி இருந்தேனே அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே அண்ணாந்து பாக்கும் ஆகாசம் அது போலதானே உன் நேசம்….ஹோ பெண் : ஹோ ஏதோ ஏதோ ஆசை உன்னை பார்த்து பேச நிக்குதடா பார்த்து பேசும் போதும் வரும் வார்த்தை ஏனோ திக்குதடா பெண் : இருந்திடும் நாள முழுவது ஆக உனக்கே நானும் தருவேனடா எனக்கெனவே நீ இருப்பது பார்த்து குழந்தை போல அழுதேனடா பெண் : உன்னைவிட யாருண்டு என்று நினைத்து பெண் இவளும் பேய் ஆனேன் பித்து பிடித்து எதை எதையோ நான் நினைத்தேனடா அதனையும் ஏனோ மறைத்தேனடா இதயம் தரவே இனிமேல் இல்லை வெக்கம் பெண் : ஏதோ ஏதோ ஆசை உன்னை பார்த்து பேச நிக்குதடா பார்த்து பேசும் போதும் ஆண் : …………………………. பெண் : ம்ம்ம்…… ம்ம்….. ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்…. பெண் : மனசுல நீயும் இருப்பதுனால பசியே இல்லை என ஆனதே படுக்கையிலே போய் விழுந்த பின்னாலும் உறங்கா கண்கள் உன்னை தேடுதே பெண் : கைகளிலே நீ என்னை அள்ளி எடுத்து கொஞ்சிடவும் மாட்டாயா முத்தம் கொடுத்து இருப்பது எல்லாம் தர எண்ணியே நெருங்குகிறறேனே இவள் உன்னையே இருந்தும் தயங்கும் இதயம் வெட்டி தள்ள பெண் : ஏதோ ஏதோ ஆசை உன்னை பார்த்து பேச நிக்குதடா பார்த்து பேசும் போதும் வரும் வார்த்தை ஏனோ திக்குதடா பெண் : எத்தனையோ நாளாக தள்ளி இருந்தேனே அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே அண்ணாந்து பாக்கும் ஆகாசம் அது போலதானே உன் நேசம்….ஹோ பெண் : ஏதோ ஏதோ….ம்ம்ம்… ஆஆஹா ஆஹா நிக்குதடா…… பார்த்து பேசும் போதே வரும் வார்த்தை திக்குதடா