← Back

Then Oorum Ragam Sad Song Lyrics

Singer : S. Janaki Music by : Laxmikant-Pyarelal Female : Thaalattu paatu Nee paada kettu Vinmeengal kooda vaanil Thoongudhae..ae Female : Pillai manangal Ingu thavikka Annai manamae enna urakkam Pillai manangal Ingu thavikka Annai manamae enna urakkam
பாடகி : எஸ் ஜானகி இசையமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் – பயரிலல் பெண் : தாலாட்டு பாட்டு நீ பாட கேட்டு விண்மீன்கள் கூட வானில் தூங்குதே… பெண் : பிள்ளை மனங்கள் இங்கு தவிக்க அன்னை மனமே என்ன உறக்கம் பிள்ளை மனங்கள் இங்கு தவிக்க அன்னை மனமே என்ன உறக்கம்