← Back

Unnai Azhaithadhu Kann Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Ganesh Chorus : Joho.. soho.. Joho.. soho.. Female : Unnai azhaithathu kan.. Uravai ninaithathu penn Chorus : Joho.. soho.. Joho.. soho.. Female : Solla ninaithathu kan.. Mella sirithathu pen Chorus : Joho.. soho.. Joho.. soho.. Female : Are you ready.. ready.. ready.. Are you ready.. ready.. ready.. Male : I am ready.. ready.. ready.. yaa.. Chorus : ……………….. Female : Neerumindri meenumillai Neeyumindri naanumillai Vaa vaa endhan mannavaa Kaiyanaikka meiyanaikka Kattazhagai thottanaikka Aanandham naan sollavaa Male : Nee pudhu roja.. naan yuvaraaja Neeyoru pon megam.. Naan thaan thodum sevvaanam Female : Are you ready.. ready.. ready.. Male : Aiyam ready.. ready.. ready.. yaa.. Chorus : Joho.. soho.. Joho.. soho.. Female : Unnai azhaithathu kan.. Uravai ninaithathu penn Chorus : Joho.. soho.. Joho.. soho.. Chorus : …………………. Female : Munnazhagum pinnazhagum Moodi vaitha pennazhagum Raaja nee kondaatathaan Muthu navarathinamum Muthamidum sithiramum Ennaalum unnoduthaan Male : Naan mayanga.. thaen vazhanga Nee nerunga.. naadagam thodangaatho Female : Are you ready.. ready.. ready.. Male : Aiyam ready.. ready.. ready.. yaa.. Chorus : Joho.. soho.. Joho.. soho.. Female : Arae unnai azhaithathu kan.. Uravai ninaithathu penn Chorus : Joho.. soho.. Joho.. soho.. Female : Solla ninaithathu kan.. Mella sirithathu pen Chorus : Joho.. soho.. Joho.. soho.. Female : Are you ready.. ready.. ready.. Male : Aiyam ready.. ready.. ready.. yaa.. Chorus : Joho.. soho.. Joho.. soho..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ.. பெண் : உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண் குழு : ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ.. பெண் : சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண் குழு : ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ.. பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி.. ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா… குழு : …………………….. பெண் : நீருமின்றி மீனுமில்லை நீயுமின்றி நானுமில்லை வா வா எந்தன் மன்னவா கையணைக்க மெய்யணைக்க கட்டழகைத் தொட்டணைக்க ஆனந்தம் நான் சொல்லவா ஆண் : நீ புது ரோஜா.. நான் யுவராஜா நீயொரு பொன் மேகம்.. நான்தான் தொடும் செவ்வானம் பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி.. ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா.. குழு : ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ.. பெண் : உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண் குழு : ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ.. குழு : …………………….. பெண் : முன்னழகும் பின்னழகும் மூடி வைத்த பெண்ணழகும் ராஜா நீ கொண்டாடத்தான் முத்து நவரத்தினமும் முத்தமிடும் சித்திரமும் எந்நாளும் உன்னோடுதான் ஆண் : நான் மயங்க தேன் வழங்க நீ நெருங்க நாடகம் தொடங்காதோ பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி.. ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா.. குழு : ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ.. பெண் : உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண் குழு : ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ.. பெண் : சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண் குழு : ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ.. பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி.. ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா… குழு : ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ..