← Back

Oru Kili Uruguthu Song Lyrics

Singers : S. Janaki and S.P. Sailaja Music by : Ilayaraja Whistling : …………………………… Female : Oru kili urugudhu urimaiyil pazhagudhu Oh maina maina Kurumbugal thodarudhu arumbugal malarudhu Oh maina maina Female : { Thaliridhu malaridhu thaana Idhu oru thodar kadhai thaana } (2) { Iru manam inaiyudhu iru kili thazhuvudhu Oh maina … oh maina } (2) Female : Oru kili urugudhu urimaiyil pazhagudhu Oh maina maina Kurumbugal thodarudhu arumbugal malarudhu Oh maina maina Female : …………………………………… Female : Nilaveriyum iravugalil oh maina oh maina Manal veliyil sadugudu thaan oh maina oh maina { Kilinjalgalae ulaiyarisi ivalallavaa ilavarasi } (2) Female : Thaenaadum poovellaam paai podum Oru kili madiyinil oru kili urangudhu Oh maina oh maina Female : Oru kili urugudhu urimaiyil pazhagudhu Oh maina maina Kurumbugal thodarudhu arumbugal malarudhu Oh maina maina Thaliridhu malaridhu thaana Idhu oru thodar kadhai thaana Female : Iru manam inaiyudhu iru kili thazhuvudhu Oh maina oh maina Oru kili urugudhu urimaiyil pazhagudhu Oh maina maina Female : Ilaigalilum kilaigalilum oh maina oh maina Iru kuyilgal perezhudhum oh maina oh maina { Vayalveliyil pala kanavai vidhaikiradhae siru paravai } (2) Female : Neerodai engengum poovaadai Malargalin veligalil iru pirai valarudhu Oh maina oh maina Female : Oru kili urugudhu urimaiyil pazhagudhu Oh maina maina Kurumbugal thodarudhu arumbugal malarudhu Oh maina maina Female : { Thaliridhu malaridhu thaana Idhu oru thodar kadhai thaana } (2) { Iru manam inaiyudhu iru kili thazhuvudhu Oh maina … oh maina } (2) Female : Oru kili urugudhu urimaiyil pazhagudhu Oh maina maina Kurumbugal thodarudhu arumbugal malarudhu Oh maina maina
பாடகிகள் : எஸ். ஜானகி, எஸ்.பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா விஷ்லிங் : ………………….. பெண் : ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா பெண் : { தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா } (2) { இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா } (2) பெண் : ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா பெண் : ……………………. பெண் : நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா { கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி } (2) பெண் : தேனாடும் பூவெல்லாம் பாய் போடும் ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா பெண் : ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா பெண் : இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா பெண் : இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா { வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை } (2) பெண் : நீரோடை எங்கெங்கும் பூவாடை மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா பெண் : ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா பெண் : { தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா } (2) { இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா } (2) பெண் : ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா