← Back

Thaalam Thatti Paada Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Male : Thaalam thatti paada vanthaen Devan unnai theda vanthaen Thedi vantha deivam engae naan ketkiraen Male : Thaalam thatti paada vanthaen Devan unnai theda vanthaen Thedi vantha deivam engae naan ketkiraen Thedi vantha deivam engae naan ketkiraen Male : Anbu konda nenjin ullae Avanai paarkkiraen Male : Thaalam thatti paada vanthaen Devan unnai theda vanthaen Thedi vantha deivam engae naan ketkiraen Thedi vantha deivam engae naan ketkiraen Male : Anbu konda nenjin ullae Avanai paarkkiraen Male : ……………… Male : Karuvaraiyil vaazhntha pothum ondruthaanadaa Kallaraiyil thoongumpothum ondruthaanadaa Nadu vazhiyil neeyum naanum veru verudaa Idai vazhiyil vantha sontham maayai thaanadaa Idhai arintha konda manithan kooda deivamthaanadaa Male : Thaalam thatti paada vanthaen Devan unnai theda vanthaen Thedi vantha deivam engae naan ketkiraen Male : Anbu konda nenjin ullae Avanai paarkkiraen Male : Pirantha pothu thaayin vazhiyae paaloottinaar Valarntha pothu thanthai vazhiyae arivoottinaar Uyarntha pothu suttram vazhiyae paaraattinaar Oor sumantha pothu saeyin vazhiyae thee moottinaar Idhu keedhai vazhi sollaththaanae thaerottinaar Male : Thaalam thatti paada vanthaen Devan unnai theda vanthaen Thedi vantha deivam engae naan ketkiraen Thedi vantha deivam engae naan ketkiraen Male : Anbu konda nenjin ullae Avanai paarkkiraen Anbu konda nenjin ullae Avanai paarkkiraen
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான் பாடலாசிரியர் : ஆபவாணன் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னை தேட வந்தேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னை தேட வந்தேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே அவனை பார்க்கிறேன் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னை தேட வந்தேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே அவனை பார்க்கிறேன் ஆண் : ………………………. ஆண் : கருவறையில் வாழ்ந்த போதும் ஒன்றுதானடா கல்லறையில் தூங்கும்போதும் ஒன்றுதானடா நடு வழியில் நீயும் நானும் வேறு வேறுடா இடை வழியில் வந்த சொந்தம் மாயை தானடா இதை அறிந்த கொண்ட மனிதன் கூட தெய்வம்தானடா ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னை தேட வந்தேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே அவனை பார்க்கிறேன் ஆண் : பிறந்த போது தாயின் வழியே பாலூட்டினார் வளர்ந்த போது தந்தை வழியே அறிவூட்டினார் உயர்ந்த போது சுற்றம் வழியே பாராட்டினார் ஊர் சுமந்த போது சேயின் வழியே தீ மூட்டினார் இது கீதை வழி சொல்லத்தானே தேரோட்டினார் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னை தேட வந்தேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே அவனை பார்க்கிறேன் அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே அவனை பார்க்கிறேன்