← Back

Sugamana Sindhanai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Sugamaana sinthanaiyil idhamaana uravodu Sorkkangal varugindrana Manam pola maangalyam Ini veru edhu vendum Manam pola maangalyam Ini veru edhu vendum Maalaigal manakkindrana Manamaalaigal manakkindrana Female : Sugamaana sinthanaiyil idhamaana uravaadu Sorkkangal varugindrana Male : Azhagaana thirumaeni vilaiyaadum maithaanam Ini enthan maarballavo Female : Aa….aa…aa… Male : Azhagaana thirumaeni vilaiyaadum maithaanam Ini enthan maarballavo Female : Adhai pondra manimaedai Ulagengum kidaiyaathu Adhai pondra manimedai Ulagengum kidaiyaathu Adhai pondra sugamallavo…oo….oo…oo… Male : Maitheettum nayanagal Mazhaimega nadanangal Vilaiyaadum idamallavo….oo…oo… Malarmanjam namathallavo… Female : Aa…aa….aa…. Female : Sugamaana sinthanaiyil idhamaana uravaadu Sorkkangal varugindrana Chorus : ……………… Female : Aagaayam nee paarkka un saayal naan paarkka Anantham vilaiyaaduthu Male : Amuthaana kulirkaalam adharketra sugaraagam Adhai enni manam paaduthu Female : Irandaaga illaamal ondraaga silaneram Irukkindra nilayallavo Idhu inbaththin kalaiyallavo Both : Sugamaana sinthanaiyil idhamaana uravodu Sorkkangal varugindrana Female : Manam pola maangalyam Ini veru edhu vendum Maalaigal manakkindrana Manamaalaigal manakkindrana
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன மனம் போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும் மனம் போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும் மாலைகள் மணக்கின்றன மணமாலைகள் மணக்கின்றன பெண் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன ஆண் : அழகான திருமேனி விளையாடும் மைதானம் இனி எந்தன் மார்பல்லவோ பெண் : ஆ….ஆ….ஆ…… ஆண் : அழகான திருமேனி விளையாடும் மைதானம் இனி எந்தன் மார்பல்லவோ பெண் : அதைப் போன்ற மணிமேடை உலகெங்கும் கிடையாது அதைப் போன்ற மணிமேடை உலகெங்கும் கிடையாது இது எந்தன் சுகமல்லவோ ஓ…….ஓ….ஓ…… ஆண் : மைதீட்டும் நயனங்கள் மழைமேக நடனங்கள் விளையாடும் இடமல்லவோ ஓ……ஓ… மலர்மஞ்சம் நமதல்லவோ…. பெண் : ஆ…….ஆ……ஆ…… ஆண் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன குழு : …………………………………. பெண் : ஆகாயம் நீ பார்க்க உன் சாயல் நான் பார்க்க ஆனந்தம் விளையாடுது ……… ஆண் : அமுதான குளிர்காலம் அதற்கேற்ற சுகராகம் அதை எண்ணி மனம் பாடுது பெண் : இரண்டாக இல்லாமல் ஒன்றாக சிலநேரம் இருக்கின்ற நிலையல்லவோ ……… இது இன்பத்தின் கலையல்லவோ இருவர் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன பெண் : மனம் போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும் மாலைகள் மணக்கின்றன மணமாலைகள் மணக்கின்றன