← Back

Naanga Podiyan Song Lyrics

Singers : Anirudh Ravichander and Diwakar Music by : Vivek Siva and Mervin Solomon Male : Naanga Chorus : Dhaan da Male : Podian Chorus : Dhaan da Male : Aattam Chorus : Dhaan da Male : Oorukulla king da Male : Pondicherry kadal oram Kondadalaam vaada machi vaa Haan currency ku panjam illa Collara dhaan thooki vidu da Male : Konjam kooda kavala illa Thuli kooda bayamum illa Friendsunga kooda ninna Pichidalaam da Male : Life eh game dhaan da Aadi paakalaam da Adichi thookinaaka Sachin naama da Male : {Naanga Chorus : Dhaan da Male : Podian Chorus : Dhaan da Male : Aattam Chorus : Dhaan da Male : Oorukulla king da} (2)..hei Male : Kaasu irundha Venam dhaadi da Andha ulaga azhagi Unakku jodi da Male : Namma life One day match da Indha nimisham pona Poyae pochu da Male : Onnum venaam da Oru mannum venaam da Friends mattum podhum Vera ponnum venaa da Male : Rocket venaam da Oru flightum venaam da Naama vaanathila parakka Oru bottle podhum da Male : Yaaru vandhaalum Summa nikkadhae Kadavul vandhaalum Kadana ketpomae Male : Yaaru vandhaalum Summa nikkadha Yemanae vandhaalum Eguri adipom da Male : {Naanga Chorus : Dhaan da Male : Podian Chorus : Dhaan da Male : Aattam Chorus : Dhaan da Male : Oorukulla king da} (2) Male : Dei…. Pondicherry kadal oram Kondadalaam vaada machan vaa Currency ku panjam illa Collara dhaan thooki vidu da Male : Konjam kooda kavala illa Thuli kooda bayamum illa Friendsunga kooda ninna Pichidalaam da Male : Life eh game dhaan da Aadi paakalaam da Adichi thookinaaka Sachin naama da Male : Naanga.. podiyan.. aattam .. Chorus : Oorukulla king da.. Male : Naanga.. podiyan.. aattam .. Chorus : Oorukulla king da..dei..
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், திவாகர் இசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆண் : நாங்க குழு : தான் டா ஆண் : பொடியன் குழு : தான் டா ஆண் : ஆட்டம் குழு : தான் டா ஆண் : ஊருக்குள்ள கிங் டா ஆண் : பாண்டிச்சேரி கடல் ஓரம் கொண்டாடலாம் வாடா மச்சி வா ஹான் கரன்சிக்கு பஞ்சம் இல்ல காலர் தான் தூக்கி விடுடா ஆண் : கொஞ்சம் கூட கவலை இல்ல துளி கூட பயமும் இல்ல ஃபிரண்ட்ஸுங்க கூட நின்னா பிச்சிடலாம் டா ஆண் : லைப்பே கேம் தான் டா ஆடி பாக்கலாம் டா அடிச்சி தூக்கினாக்க சச்சின் நாம டா ஆண் : { நாங்க குழு : தான் டா ஆண் : பொடியன் குழு : தான் டா ஆண் : ஆட்டம் குழு : தான் டா ஆண் : ஊருக்குள்ள கிங் டா } (2) ஹேய் ஆண் : காசு இருந்தா வேணாம் தாடி டா அந்த உலக அழகி உனக்கு ஜோடி டா ஆண் : நம்ம லைப் ஒன் டே மேட்ச் டா இந்த நிமிஷம் போனா போயே போச்சு டா ஆண் : ஒன்னும் வேணாம் டா ஒரு மண்ணும் வேணாம் டா பிரண்ட்ஸ் மட்டும் போதும் வேற பொன்னும் வேணா டா ஆண் : ராக்கெட் வேணாம் டா ஒரு பிலைட்டும் வேணாம் டா நாம வானத்திலே பறக்க ஒரு பாட்டில் போதும் டா ஆண் : யாரு வந்தாலும் சும்மா நிக்காதே கடவுள் வந்தாலும் கடனை கேட்போமே ஆண் : யாரு வந்தாலும் சும்மா நிக்காத எமனே வந்தாலும் எகுறி அடிப்போம் டா ஆண் : { நாங்க குழு : தான் டா ஆண் : பொடியன் குழு : தான் டா ஆண் : ஆட்டம் குழு : தான் டா ஆண் : ஊருக்குள்ள கிங் டா } (2) ஆண் : டேய் பாண்டிச்சேரி கடல் ஓரம் கொண்டாடலாம் வாடா மச்சி வா ஹான் கரன்சிக்கு பஞ்சம் இல்ல காலர் தான் தூக்கி விடுடா ஆண் : கொஞ்சம் கூட கவலை இல்ல துளி கூட பயமும் இல்ல ஃபிரண்ட்ஸுங்க கூட நின்னா பிச்சிடலாம் டா ஆண் : லைப்பே கேம் தான் டா ஆடி பாக்கலாம் டா அடிச்சி தூக்கினாக்க சச்சின் நாம டா ஆண் : நாங்க பொடியன் ஆட்டம் குழு : ஊருக்குள்ள கிங் டா ஆண் : நாங்க பொடியன் ஆட்டம் குழு : ஊருக்குள்ள கிங் டா டேய்