← Back

Yaar Aval Yaaro Song Lyrics

Singer : Mohammad Irfan Ali Music by : G.V. Prakash Kumar Male : Yaar aval yaaro Aval yaaro kanaa thaano Yaro nilaa thaano Vidaiyillaa vinaa thaano Male : Vaanin pulam thaandi Nilam theendum mazhai thaano Naalum aval illai Enil ingae pizhai thaano Male : Un maar meedhum Thozh meedhum Naan thoonginen Uyir ingeyae pogattum Endrenginen Karaigalae illaa nadhi Orae oru nadhi Whistling : …………. Chorus : Heyyeah…. Heyyeahh… Heyyeah…hmmmmmm.. Heyyeah…. Heyyeahh… Heyyeah…heyyeahhhh.. Chorus : …………… Male : Orr aagaya dhooram Naan pogindra podhum En pakkathil nirpaal aval Male : Naan veezhgindra neram Pon kai rendum neelum Than kakkathil vaipaal aval Male : Naan kaalai pani Nee pullin nuni Naan veezhaamal Nee thaanginaai Naan kelaa oli Nee thaanae mozhi En osaikku Porul aagiraai oh ho .. Hooo…hoooo…. Male : Yaar aval yaaro Aval yaaro kanaa thaano Yaaro nilaa thaano Vidaiyillaa vinaa thaano Male : Naan thoongaatha podhum En thunbathin podhum En annai pol kaathaai enai Male : Pon vaan engum neeyae Vinmeenaagindraayae Naan anaanthu paarppen unai Male : Naan ketkum varam En vaazh naal thavam Un anbandri verethadi Oh paaraa mugam Nee kaattum kanam Naan kooraamal Saavenadi oh ho …. Hoooo….hooooo…hooo…. Male : Yaar aval yaaro Aval yaaro kanaa thaano Yaaro nilaa thaano Vidaiyillaa vinaa thaano Male : Vaanin pulam thaandi Nilam theendum mazhai thaano Naalum aval illai Enil ingae pizhai thaano Male : Un maar meedhum Thozh meedhum Naan thoonginen Uyir ingeyae pogattum Endrenginen Karaigalae illaa nadhi Orae oru nadhi Male : Aaahaaaaa…… ………………………
பாடகா் : முஹம்மத் இா்பான் அலி இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும் நான் தூங்கினேன் உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன் கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி விஷ்லிங் : ……………………… குழு : ……………………………… ஆண் : ஓா் ஆகாய தூரம் நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள் ஆண் : நான் வீழ்கின்ற நேரம் பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள் ஆண் : நான் காலைப் பனி நீ புல்லின் நுனி நான் வீழாமல் நீ தாங்கினாய் நான் கேளா ஒலி நீதானே மொழி என் ஓசைக்கு பொருளாகிறாய் ஓஹோ ஹோ … ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ ஆண் : நான் தூங்காத போதும் என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் எனை ஆண் : பொன் வான் எங்கும் நீயே விண்மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பாா்ப்பேன் உனை ஆண் : நான் கேட்கும் வரம் என் வாழ்நாள் தவம் உன் அன்பன்றி வேறேதடி ஓ பாரா முகம் நீ காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி ஓஹோ ஹோ … ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும் நான் தூங்கினேன் உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன் கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி ஆண் : ……………………….