← Back

Achcham Naanam Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Sanjay Lyrics by : Kannadasan Male : Haa acham naanam Nee pen endru sollamal sollum Micham meedham Un kannodu thullamal thullum Female : Jillendra kaatrodu Sellkindra poovaasam naan Adhai nillendru solgindra Polladha kann undhan kannallavoo Male : Haa acham naanam Nee pen endru sollamal sollum Micham meedham Un kannodu thullamal thullum Female : Kannanin avadharam En kadhalan vadivagum Male : Kannukku alangaram En kanmani uruvaagum Female : Pennukku yedhu vendum Unmai pesum thunai vendum Male : Nenjukku yedhu vendum Suga ninaivae vara vendum Female : Acham naanam Naan pen endru sollamal sollum Micham meedham En kannodu thullamal thullum Female : Aadudhu en dhegam Aanaal adhil oru sandhegam Male : Kanniyin sandhegam Nalla kaadhalin sangeetham Female : Mandhiram pottaayoo Naan mayangugiren kanna Male : Sonnadhu podhadhu Innum sollugiren kannae Male : Acham naanam Nee pen endru sollamal sollum Micham meedham Un kannodu thullamal thullum Female : Jillendra kaatrodu Sellkindra poovaasam naan Adhai nillendru solgindra Polladha kann undhan kannallavoo Male : Haa acham naanam Nee pen endru sollamal sollum Micham meedham Un kannodu thullamal thullum
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும் மிச்சம் மீதம் உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும் பெண் : ஜில்லென்ற காற்றோடு செல்கின்ற பூவாசம் நான் அதை நில்லென்று சொல்கின்ற பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ ஆண் : ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும் மிச்சம் மீதம் உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும் பெண் : கண்ணனின் அவதாரம் என் காதலன் வடிவாகும் ஆண் : கண்ணுக்கு அலங்காரம் என் கண்மணி உருவாகும் பெண் : பெண்ணுக்கு எது வேண்டும் உண்மை பேசும் துணை வேண்டும் ஆண் : நெஞ்சுக்கு எது வேண்டும் சுக நினைவே வர வேண்டும்……. பெண் : அச்சம் நாணம் நான் பெண்ணென்று சொல்லாமல் சொல்லும் மிச்சம் மீதம் என் கண்ணோடு துள்ளாமல் துள்ளும் பெண் : ஆடுது என் தேகம் ஆனால் அதில் ஒரு சந்தேகம் ஆண் : கன்னியின் சந்தேகம் நல்ல காதலின் சங்கீதம் பெண் : மந்திரம் போட்டாயோ நான் மயங்குகிறேன் கண்ணா ஆண் : சொன்னது போதாது இன்னும் சொல்லுகிறேன் கண்ணே ஆண் : அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும் மிச்சம் மீதம் உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும் பெண் : ஜில்லென்ற காற்றோடு செல்கின்ற பூவாசம் நான் அதை நில்லென்று சொல்கின்ற பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ ஆண் : ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும் மிச்சம் மீதம் உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும்