← Back

Oh Thendrale Oru Pattu Paadu Female Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Sankar Ganesh Female : O thendralae oru paattu paadu O thendralae oru paattu paadu En paatula thaalam illa Enna solliyum kutham illa Adha kettu neeyum odi vandhu O thendralae oru paattu paadu O thendralae oru paattu paadu Chorus : ……………………….. Female : Mammudhanum villeduthu Por thodukum bothu Pattaalathu maamanukku Maalaiyitta maadhu Thannanthani aala thavippaala Thoondil itta meena thudippaala Female : Poomaala pottaalum Indha poo maeni thaangaadhu Poomaala pottaalum Indha poo maeni thaangaadhu Female : O thendralae oru paattu paadu O thendralae oru paattu paadu En paatula thaalam illa Enna solliyum kutham illa Adha kettu neeyum odi vandhu O thendralae oru paattu paadu O oo oo thendralae oru paattu paadu Chorus : ……………………….. Female : Pathamada paai viruchu Othaiyila thoonga Vatta nilaa thottezhuppi Ennuyira vaanga Arthassama neram nerupaachu Athanaikkum maaman porupaachu Female : Theeraadha novaachu Vandhu theendaadha poovaachu Oo theeraadha novaachu Vandhu theendaadha poovaachu Female : O thendralae oru paattu paadu O thendralae oru paattu paadu En paatula thaalam illa Enna solliyum kutham illa Adha kettu neeyum odi vandhu O thendralae oru paattu paadu O oo oo thendralae oru paattu paadu {Hmm mm mm mm mmm Hm mm mmm} (2)
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு என் பாட்டுல தாளம் இல்ல என்ன சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு குழு : ……………………….. பெண் : மம்முதனும் வில் எடுத்து போர் தொடுக்கும் போது பட்டாளத்து மாமனுக்கு மாலை இட்ட மாது தன்னந்தனி ஆளா தவிப்பாளா தூண்டில் இட்ட மீனா துடிப்பாளா பெண் : பூ மாலை போட்டாலும் இந்த பூ மேனி தாங்காது பூ மாலை போட்டாலும் இந்த பூ மேனி தாங்காது பெண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு என் பாட்டுல தாளம் இல்ல என்ன சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு குழு : ……………………….. பெண் : பத்த மட பாய் விருச்சி ஒத்தையில தூங்க வட்ட நிலா தொட்டெழுப்பி என் உயிரை வாங்க அர்த்த சாம நேரம் நெருப்பாச்சு அத்தனைக்கும் மாமன் பொறுப்பாச்சு பெண் : தீராத நோவாச்சு வண்டு தீண்டாத பூவாச்சு ஓ தீராத நோவாச்சு வண்டு தீண்டாத பூவாச்சு பெண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு என் பாட்டுல தாளம் இல்ல என்ன சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு {ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்} (2)