← Back

Unakkena Unakkena (Female) Song Lyrics

Singer : Sujatha Music by : Sirpy Female : Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Female : Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Female : Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Chorus : …………………. Female : Thiruvizha pola kaadhalthaan Adhil neeyum naanum tholaivomaa Dhinasari seidhi thaalgalil Nammai thedum seidhi tharuvomaa Female : Sri rama jeyathai pol Unadhu peyarai dhinam ezhudhi paarkkiren Kili ondrai vaangi un perai koori Dhinam solla ketkiren Female : Ada oru kodi sirippil Un siripin osai Uyir varai ketkiradhae Female : Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Chorus : …………………. Female : Kadalaaga neeyum maarinaal Adhil moozhgi moozhgi alaiyaaven Nerupaaga neeyum maarinaal Adhil saambalaagum varam ketpen Male : Aridhaaram poosum oru vaanavillai Parisaaga ketkiraai Unnai saerathaanae yugam thorum Mannil avathaaram aagiraen Female : Adhu poi endrabodhu Unnodu pesum kanavugal vendugiren Female : Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Female : Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : சிற்பி பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…… உயிரென உணர்வென கலந்தேனே…… பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…… உயிரென உணர்வென கலந்தேனே…… இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…… உயிரென உணர்வென கலந்தேனே…… குழு : ……………………………. பெண் : திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா தினசரி செய்தி தாள்களில் நம்மை தேடும் செய்தி தருவோமா……. பெண் : ஸ்ரீ ராம ஜெயத்தை போல் உனது பெயரை தினம் எழுதி பார்க்கிறேன் கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி தினம் சொல்ல கேட்கிறேன் பெண் : அட ஒரு கோடி சிரிப்பில் உன் சிரிப்பின் ஓசை உயிர் வரை கேட்கிறதே பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…… உயிரென உணர்வென கலந்தேனே…… இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே குழு : ……………………………. பெண் : கடலாக நீயும் மாறினால் அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன் நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன் ஆண் : அாிதாரம் பூசும் ஒரு வானவில்லை பரிசாக கேட்கிறாய் உன்னை சேரதானே யுகம் தோறும் மண்ணில் அவதாரம் ஆகிறேன் பெண் : அது பொய் என்றபோது உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன் பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…… உயிரென உணர்வென கலந்தேனே…… இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…… உயிரென உணர்வென கலந்தேனே…… இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே