← Back

Shutup Vaaya Moodu Pesadhe Song Lyrics

Singers : Sean Roldan and Balaji Mohan Music by : Sean Roldan Chorus : Shut up vaaya moodu paesaadhae Male : Vaai vandha padi paesuvadhellaam Paechu aagavae aagaadhu Manasa thottu nee paesip paaraendaa Male : Paechu vaakkula thonuradhellaam Paesi theekkura kaalaththula Vaaya moodi nee paesi paaraendaa Chorus : Hae shut up vaaya moodu paesaadhae Female : Gammunnu kada gammunnu kada Chorus : Hae shut up vaaya moodu paesaadhae Female : Vaayai moodi paesavum Chorus : Hae shut up vaaya moodu paesaadhae Male : Shut up Chorus : Hae shut up vaaya moodu paesaadhae Female : Vaayai moodi paesavum Male : ………………… Male : Yosikkaamalae paesi paesi Naasamaa nee povaadhae Paasamaathaan paesip paaraendaa Chorus : Yeah yeah Male : Veen paechellaam paesip paesi Veenaa neeyum povaadhae Vaaya moodi nee paesi paaraendaa Chorus : Yeah yeah Male : Loda loda loda Nasa nasa thona thona Vazha vazha vazha kozha kozha kozha Noi noi noi Male : Loda loda loda Chorus : Yeah yeah Male : Nasa nasa thona thona Chorus : Yeah yeah Yeah yeah Yeah yeah…. Chorus : Oo… paesaadhae… Oo… paesaadhae… Oo… paesaadhae… Male : Oo… paesaadhae… Chorus : Oo… paesaadhae… Male : Oo… paesaadhae… Chorus : Oo… paesaadhae… Hae shut up vaaya moodu paesaadhae Female : Gammunnu kada gammunnu kada
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் பாலாஜி மோகன் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் குழு : Shut up வாய மூடு பேசாதே ஆண் : வாய் வந்த படி பேசுவதெல்லாம் பேச்சு ஆகவே ஆகாது மனச தொட்டு நீ பேசி பாரேண்டா ஆண் : பேச்சு வாக்குல தோனுறதெல்லாம் பேசி தீக்குற காலத்துல வாய மூடி நீ பேசி பாரேண்டா குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே பெண் : கம்முன்னு கட கம்முனு கட குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே பெண் : வாயை மூடி பேசவும் குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே ஆண் : Shut up குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே பெண் : வாயை மூடி பேசவும் ஆண் : ………………………… ஆண் : யோசிக்காமலே பேசி பேசி நாசமா நீ போவாதே பாசமாத்தான் பேசி பாரேண்டா குழு : யெஹ் யெஹ் ஆண் : வீண் பேச்செல்லாம் பேசி பேசி வீணா நீயும் போவாதே வாயை மூடி பேசவும் குழு : யெஹ் யெஹ் ஆண் : லொட லொட லொட நச நச தொன தொன வழ வழ வழ கொழ கொழ கொழ நொய் நொய் நொய் ஆண் : லொட லொட லொட குழு : யெஹ் யெஹ் ஆண் : நச நச தொன தொன குழு : யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ்……. குழு : ஓ….பேசாதே ஓ……பேசாதே ஓ….பேசாதே ஆண் : ஓ….பேசாதே குழு : ஓ….பேசாதே ஆண் : ஓ….பேசாதே குழு : ஓ….பேசாதே ஹே Shut up வாய மூடு பேசாதே பெண் : கம்முன்னு கட கம்முன்னு கட