← Back

Naan Satham Pottuthan Paduven Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Female : Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven Nee enna puliyankkombaa Illaadha kudhirai kombaa .. Ettaadhiruppatharkku Female : Naan saththam pottuthaan paaduven Female : Kotti theerppen vaarthaiyilae Kurumbugal irukkum paarvaiyilae Pachai pillai poliruppen Pakkam vanthu parkkaiyilae Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa Female : Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven Female : {Aadi pazhagiya sareeram Aadaadhirukka iyalaadhu Paadip pazhagiya saareeram Paadadhirukka mudiyaadhu} (2) Female : Vaadagai araiyil irunthaalum Saadhagam seivadhu en paattu Vambukku vanthaal aagaadhu Mudinthaal paadu pin paattu Female : Mapadhapa mapadhapa ……………………………………………………………….. Female : Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa Female : Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven Nee enna puliyankkombaa Illaadha kudhirai kombaa .. Ettaadhiruppatharkku Naan saththam pottuthaan paaduven
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி.குமார் பெண் : நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன் நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன் நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா எட்டாதிருப்பதற்கு நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் பெண் : கொட்டி தீர்ப்பேன் வார்த்தையிலே குறும்புகள் இருக்கும் பார்வையிலே கொட்டி தீர்ப்பேன் வார்த்தையிலே குறும்புகள் இருக்கும் பார்வையிலே பச்சை பிள்ளை போலிருப்பேன் பக்கம் வந்து பார்க்கையிலே இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா பெண் : நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன் பெண் : {ஆடி பழகிய சரீரம் ஆடாதிருக்க இயலாது பாடிப் பழகிய சாரீரம் பாடதிருக்க முடியாது} (2) பெண் : வாடகை அறையில் இருந்தாலும் சாதகம் செய்வது என் பாட்டு வம்புக்கு வந்தால் ஆகாது முடிந்தால் பாடு பின் பாட்டு பெண் : மபதப மபதப ……………………… பெண் : இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா பெண் : நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன் நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன் நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா எட்டாதிருப்பதற்கு நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்