← Back

Kombu Vacha Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Anthony Daasan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Snehan Male : Humming …… Male : Kombu vacha koduva kaalai Thotu puta thookum aala Unmai ennai evan da thoduvan Thotta avana thookuvom da Male : Vaiyathukul vantha naama Vaalugira kaalam varaiyil Kai korthe parapom vada Ethaiyum rasipom da Male : Parivattam katuna retta kuthirai pola Ettu thisaiyum povom da Namokoru sattatha naame thane Sattunu poduvom da Male : Vaanavil la pola maraiyama Vaanatha pola karaiyama Suthugira boomi pantha Suthi paaka passport kepom da Male : Humming …. Male : Vaalvil othigai kidaiyathu Kaalam namakena nikkathu Pattiyal pota aasaigalai Pathukka koodathu Male : Natpukulla thape nadanthalum Thappuku natpe marunthagum Ethaiyum ne kadanthu pogalana Unna atha kadanthe pogum da Male : Katuna retta kuthirai pola Ettu thisaiyum povom da Namokoru sattatha naame thane Sattunu poduvom da Male : Vaanavil la pola maraiyama Vaanatha pola karaiyama Suthugira boomi pantha Suthi paaka passport kepom da
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன் முனங்கல் : ஹே…ஹே…ஹே…. ஆண் : கொம்பு வச்ச கொடுவக் காளை தொட்டுப்புட்ட தூக்கும் ஆள உன்ன என்ன எவன்டா தொடுவான் தொட்டா அவன தூக்குவோன்டா ஆண் : வையத்துக்குள் வந்த நாம வாழுகிற காலம் வரையில் கைக் கோர்த்தே பறப்போம் வாடா எதையும் ரசிப்போம் டா ஆண் : பரிவட்டம் கட்டுன ரெட்டக் குதிரை போல எட்டு தெசையும் போவோம் டா நமக்கொரு சட்டத்த நாமே தானே சட்டுன்னு போடுவோம் டா ஆண் : வானவில்ல போல மறையாம வானத்தப் போல கரையாம சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க பாஸ்போர்ட் கேட்போம் டா முனங்கல் : ………….. ஆண் : வாழ்வில் ஒத்திகை கெடையாது காலம் நமக்கென நிக்காது பட்டியல் போட்ட ஆசைகள பதுக்ககூடாது ஆண் : நட்புக்குள்ள தப்பே நடந்தாலும் தப்புக்கு நட்பே மருந்தாகும் எதையும் நீ கடந்தே போகலன்னா உன்ன அது கடந்தே போகும் டா ஆண் : கட்டுன ரெட்டக் குதிரை போல எட்டுத் திசையும் போவோம் டா நமக்கொரு சட்டத்த நாமே தானே சட்டுன்னு போடுவோம் டா ஆண் : வானவில்ல போல மறையாம வானத்தப் போல கரையாம சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க பாஸ்போர்ட் கேட்போம் டா