← Back

Poothiruchu Poovu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sangeetha Rajan Female : Poothiruchu poovu poothiruchu Paaraiyilae poovu poothiruchu Male : Poothiruchu poovu poothiruchu Paaraiyilae poovu poothiruchu Kannaalae sammadham thandhaachu Kaiyodu kaigal onnachu oo oo oo oo hoo Female : Poothiruchu poovu poothiruchu Paaraiyilae poovu poothiruchu Female : Maaman manakka malluvaetti manakka Echil manakka yaelampoo edhukku oo hoi Male : Manjal manakka maarappu manakka Ponnum manakka poovasam edhukku hoi Female : Kaadhil sollum saedhi enna Male : Hahahaa Female : Thaali podum thaedhi enna Male : Achcharam thandhathaan enna hoi Female : Poothiruchu poovu poothiruchu Paaraiyilae poovu poothiruchu Female : …………………….. Female : Aadi kaathil en saelai thookka Odi vaanga en maanam kaaka oo oo hoi Male : Aadi kaathu aan vaelai paarkka Adiyae naanum ennannu kaekka ha ha haang Female : Maaman kaetta manasu thaaren Maala pottaa urasa thaaren Male : Thai maasam paththam naal vaaren Male : Poothiruchu poovu poothiruchu Paaraiyilae poovu poothiruchu Female : Kannaalae sammadham thandhaachu Kaiyodu kaigal onnachu oo oo oo oo hoo Both : Ooo oo ooo oo lalalalalalala mmmmmmhahaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கீதா ராஜன் பெண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு பாறையிலே பூவு பூத்திருச்சு ஆண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு பாறையிலே பூவு பூத்திருச்சு கண்ணாலே சம்மதம் தந்தாச்சு கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ் பெண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு பாறையிலே பூவு பூத்திருச்சு….. பெண் : மாமன் மணக்க மல்லுவேட்டி மணக்க எச்சில் மணக்க ஏலம்பூ எதுக்கு ஓ ஹோய்…. ஆண் : மஞ்சள் மணக்க மாராப்பு மணக்க பொண்ணும் மணக்க பூவாசம் எதுக்கு ஹோய்… பெண் : காதில் சொல்லும் சேதி என்ன ஆண் : ஹஹஹா… பெண் : தாலி போடும் தேதி என்ன ஆண் : அச்சாரம் தந்தாத்தான் என்ன ஹோய்… பெண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு பாறையிலே பூவு பூத்திருச்சு…… பெண் : ஓஓஓஹ்……………. பெண் : ஆடிக் காத்தில் என் சேலை தூக்க ஓடி வாங்க என் மானம் காக்க ஓஒ..ஹோய் ஆண் : ஆடிக் காத்து ஆண் வேலை பாக்க….. அடியே நானும் என்னான்னு கேக்க ஹாஹாங்.. பெண் : மாமன் கேட்டா மனச தாரேன் மாலப் போட்டா உசுர தாரேன் ஆண் : தை மாசம் பத்தாம் நாள் வாரேன் ஆண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு பாறையிலே பூவு பூத்திருச்சு பெண் : கண்ணாலே சம்மதம் தந்தாச்சு கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ் இருவர் : ஓஓஓஓஓ லாலலலலாலா ம்ம்ம்மம்ஹாஹ்