← Back

Kanneerin Vellam Ingu Song Lyrics

Kanneerin Vellam Ingu Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music by : G. Govindarajulu Naidu Lyrics by : A. Maruthakasi Female : Oo….oooo….oo….oo…oo…ooo…. Kanneerin vellam ingu oduthaiyyaa…oo…. Karai podum aalai kaana theduthaiyyaa Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa…. Female : Kanneerin vellam ingu oduthaiyyaa…oo…. Karai podum aalai kaana theduthaiyyaa Female : Pennaaga naanae piranthathum veenae Mannukku paaramaai uyir vaazhuraenae Ponnukku vilai koorum porulaaginaenae Porulaaginaenae… Female : Kannaalae ennai Konjam paarumaiyya Kanivodu yaezhai thunbam theerumaiyyaa Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa…. Female : Kanneerin vellam ingu oduthaiyyaa Kadai podum aalai kaana theduthaiyyaa Asainthaadum kaalgal thallaaduthaiyyaa Adhanaalae thaalam thadumaaruthaiyyaa Aaruthal kaanaamal thuyar meeruthaiyyaa… Female : Alaimothi enthan ullam vaaduthaiyyaa Nilai maari soga geedham paaduthaiyyaa Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa…. Female : Kanneerin vellam ingu oduthaiyyaa…oo…. Karai podum aalai kaana theduthaiyyaa Kanneerin vellam ingu oduthaiyyaa…
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு பாடலாசிரியர் ஏ. மருதகாசி பெண் : ஓஓ….ஓஓஒ…….ஓஓ….ஓஒ…..ஓஓ…ஓஓஒ… கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா..ஓஒ…. கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா..ஆஆ பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா…ஓஒ…. கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா பெண் : பெண்ணாக நானே பிறந்ததும் வீணே மண்ணுக்கு பாரமாய் உயிர் வாழுறேனே பொண்ணுக்கு விலை கூறும் பொருளாகினேனே பொருளாகினேனே….. பெண் : கண்ணாலே என்னைக் கொஞ்சம் பாருமய்யா கனிவோடு ஏழை துன்பம் தீருமய்யா கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா…ஆஆ பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா அசைந்தாடும் கால்கள் தள்ளாடுதய்யா அதனாலே தாளம் தடுமாறுதய்யா ஆறுதல் காணாமல் துயர் மீறுதய்யா பெண் : அலைமோதி எந்தன் உள்ளம் வாடுதய்யா நிலை மாறி சோக கீதம் பாடுதய்யா கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா ஆஆ… பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா…