← Back

Anbaaley Song Lyrics

Anbaaley Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “Harikrish” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “Harikrish”. Singer : Harikrish Music by : G. V. Prakash Kumar Lyrics by : Harikrish Male : Anbaalae ennai Anaiththu kollum azhagae Arivaalae ennai Vazhi nadaththum en uyirae…ae…. Male : Ennodu nee endrum vendumae Unnodu naan kalanthirupeno Male : Minsaara kannaalae enai thaakkum Enthan ulagae azhagae neethaanae Unnodu irukkindra en naalum Yaetho seithaayo Male : Adi neeyae anbaalae ennai Anaiththu kollum azhagae Arivaalae ennai Vazhi nadaththum en uyirae…ae…. Male : Hae harae sarae saaraa Hae harae sarae saaraa Tharaera saraera sarae saaraa Hae harae sarae saaraa Hae harae sarae saaraa Sararae sararae sarirarae Male : Ennodu nee endrum vendumae Unnodu naan kalanthiruppaen Male : Minsaara kannaalae enai thaakkum Enthan ulagae azhagae neethaanae…oh…oh….. Male : ………………..
பாடகர் : ஹரிகிரிஸ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பாடலாசிரியர் : ஹரிகிரிஸ் ஆண் : அன்பாலே என்னை அணைத்து கொள்ளும் அழகே அறிவாலே என்னை வழி நடத்தும் என் உயிரே…ஏ…. ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டுமே உன்னோடு நான் கலந்திருப்பேனோ ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும் எந்தன் உலகே அழகே நீதானே உன்னோடு இருக்கின்ற என் நாளும் ஏதோ செய்தாயோ ஆண் : அடி நீயே அன்பாலே என்னை அணைத்து கொள்ளும் அழகே அறிவாலே என்னை வழி நடத்தும் என் உயிரே…ஏ…. ஆண் : ஹே ஹரே சரே சாரா ஹே ஹரே சரே சாரா தரேர சரேர சரே சரரே ஹே ஹரே சரே சாரா ஹே ஹரே சரே சாரா சரரே சரரே சரிரரே ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டுமே உன்னோடு நான் கலந்திருப்பேன் ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும் எந்தன் உலகே அழகே நீதானே…ஓஹ்…ஓஹ் ஆண் : ……………………………………