← Back

Paattondru Tharuvaar Song Lyrics

Singers : L. R. Eswari and P. Susheela Music by : Vishwanathan -Ramamoorthy Female : Paattondru tharuvaar paaradiyammaa Chorus : Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa Sugam pazhagum velaiyil Paruva meniyil pudhiya naadagam aadadiyammaa Chorus : Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa Female : Aaramba kaalathil thunbamirukkum Aanantha vedhanai konjam irukkum Female : Aaramba kaalathil thunbamirukkum Aanantha vedhanai konjam irukkum Female : Oru naal mudiyum Maru naal vidiyum Adhil ondralla aayiram unmai theriyum Adhil ondralla aayiram unmai theriyum Chorus : Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa Sugam pazhagum velaiyil Paruva meniyil pudhiya naadagam aadadiyammaa Chorus : Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa Chorus : …………………………… Female : Iravinai pagalaai enni vidadi Ilamaiyai virunthaai thanthu vidadi Female : Iravinai pagalaai enni vidadi Ilamaiyai virunthaai thanthu vidadi Female : Pagal nerathilae arai thookkathile Avar paaraamal kannaadi paarthu vidadi Avar paaraamal kannaadi paarthu vidadi Chorus : Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa Chorus : ………………………….. Female : Kettaal tharuginra ullamum undu Female : Kelaamal tharuginra vallalum undu Female : Kettaal tharuginra ullamum undu Kelaamal tharuginra vallalum undu Female : Nee vallaladi avan mannanadi Antha raajaangam povadharku naanamennadi Female : Antha raajaangam povadharku naanamennadi Chorus : Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa Sugam pazhagum velaiyil Paruva meniyil pudhiya naadagam aadadiyammaa Chorus : Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : பாட்டொன்று தருவார் பாரடியம்மா குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா சுகம் பழகும் வேளையில் பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா பெண் : ஆரம்ப காலத்தில் துன்பம் இருக்கும் ஆனந்த வேதனை கொஞ்சம் இருக்கும் பெண் : ஆரம்ப காலத்தில் துன்பம் இருக்கும் ஆனந்த வேதனை கொஞ்சம் இருக்கும் பெண் : ஒருநாள் முடியும் மறுநாள் விடியும் அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும் அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும் குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா சுகம் பழகும் வேளையில் பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா குழு : ………………………. பெண் : இரவினைப் பகலாய் எண்ணிவிடடி இளமையை விருந்தாய் தந்துவிடடி பெண் : இரவினைப் பகலாய் எண்ணிவிடடி இளமையை விருந்தாய் தந்துவிடடி பெண் : பகல் நேரத்திலே அரை தூக்கத்திலே அவர் பாராமல் கண்ணாடி பார்த்துவிடடி அவர் பாராமல் கண்ணாடி பார்த்துவிடடி குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா குழு : …………………………….. பெண் : கேட்டால் தருகின்ற உள்ளமும் உண்டு பெண் : கேளாமல் தருகின்ற வள்ளலும் உண்டு பெண் : கேட்டால் தருகின்ற உள்ளமும் உண்டு கேளாமல் தருகின்ற வள்ளலும் உண்டு பெண் : நீ வள்ளலடி அவன் மன்னனடி அந்த ராஜாங்கம் போவதற்கு நாணமென்னடி குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா சுகம் பழகும் வேளையில் பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா