← Back

Azhagiya Thimurudan Song Lyrics

Singer : Balram Music by : Vidyasagar Female : Aah…aah…aaahaaa…aaa.. Male : Alagiya thimurudan Iru vizhi puyal enai thakkudhae Oh-ohh…woah-oh-ohh Male : Orumunai koluthiya Saravedi uyirukkul ketkudhae Ohh yeah.. oh yeah yeah yeah Male : Udai patta anai vittu Nurai mutta pudhu vellam paayuthu Oh oh ohh oh oh a ohh Male : Nerusanil naduvilum Kavithaiyin dharisanam neeluthae Oh woah oh ohh Oh yeah yeah yeah… Male : Oru murai aval vizhi Enai thoda mudhal murai verkiren Ohh ooh Male : Mazhai thoda veyil suda Pudhu vidha anubhavam paarkiren Woah woah woh Male : Kanavu edhu nijam edhu Oru bathil tharumbadi ketkiren Woah hu woah yeah yeah yeah
பாடகர் : பல்ராம் இசை அமைப்பாளர் : வித்யா சாகர் பெண் : ஆஹா ஆஆ..ஆஹா…ஆஆ….ஆஆ.. ஆண் : அழகிய திமிருடன் இரு விழி புயல் என தாக்குதே ஓ ஓஹோ வொஹ் ஓ ஓஹோ ஆண் : ஒருமுனை கொளுத்திய சரவெடி உயிருக்குள் கேட்குதே ஓஹ யே ஓ யே யே யே ஆண் : உடை பட்ட அணை விட்டு நுரை முட்ட புது வெள்ளம் பாயுது ஓ ஓ ஓஹ ஓ ஓ ஓஹ ஆண் : நெரிசனில் நடுவிலும் கவிதையின் தரிசனம் நீளுதே ஓ வொஹ் ஓ ஓஹோ ஓ யே யே யே ஆண் : ஒரு முறை அவள் விழி எனை தொட முதல் முறை வேர்க்கிறேன் ஓ ஓஹ ஆண் : மழை தொட வெயில் சுட புது வித அனுபவம் பார்க்கிறேன் வொஹ் வொஹ் வொஹ் ஆண் : கனவு எது நிஜம் எது ஒரு பதில் தரும் படி கேட்க்கிறேன் வொஹ் ஹு வொஹ் யே யே யே