← Back

Rendu Bottle Vodka Song Lyrics

Singers : Josh Vivian and Roe Vincent Music by : Josh Vivian Lyrics by : Josh Vivian Male : Hai you know baby…. Male : Rendu bottle vodka Short skirt potta Muzhusa enna saachu putta Male : Counter la rendu peru Suththi nikka Can i buy you drink Ena naalu peru scene poda Male : Saayaamale thaangi pudikka rendu peru Nee yaarunu therinjavan ethana peru Arimugam illaamal nee aada Nee ulaga azhaginu naan paada Male : Ye penne nee sellum idam Naan konjam varatta Nee pogum club il naan Partner aagatta Male : Come on baby Go with me Come on baby Dance with me Here we go Rap : …………………………. Male : Ye penne nee sellum idam naan Konjam varatta Nee pogum club il naan Partner aagatta Male : Ye penne nee sellum idam naan Konjam varatta Nee pogum club il naan Partner aagatta Male : Adikkalaam whiskey Tharuviya hikky Nee bomba sexy Male : Iravum pagalaachi Sarakkum mudinjirichi En bodhai ooo Rap : …………………………… Female : Come on baby Go with me Oo come on baby Dance with me Female : Come on baby Go with me Oo come on baby Dance with me Male : Penne nee sellum idam Naan konjam varatta Nee pogum club il naan Partner aagatta Male : Penne nee sellum idam Naan konjam varatta Nee pogum club il naan Partner aagatta Male : Dance Let me see your move Dance Let me see your move
பாடகர்கள் : ஜோஷ் விவியன் மற்றும் ரோ வின்சென்ட் இசை அமைப்பாளர் : ஜோஷ் விவியன் பாடல் ஆசிரியர் : ஜோஷ் விவியன் ஆண் : ஹே யூ நோ பேபி ஆண் : ரெண்டு பாட்டில் வோட்கா ஷாட் ஸ்கர்ட் போட்டா முழுசா என்ன சாச்சு புட்டா ஆண் : கவுண்டர்ல ரெண்டு பேரு சுத்தி நிக்க கேன் ஐ பை யு ட்ரிங்க் என நாலு பேரு சீன் போட ஆண் : சாயாமலே தாங்கி புடிக்க ரெண்டு பேரு நீ யாருனு தெரிஞ்சவன் எத்தன பேரு அறிமுகம் இல்லாமல் நீ ஆட நீ உலக அழகினு நான் பாட ஆண் : ஏ பெண்ணே நீ செல்லும் இடம் நான் கொஞ்சம் வரட்டா நீ போகும் கிளப்-இல் நான் பார்ட்னர் ஆகட்டா ஆண் : கம் ஆன் பேபி.. கோ வித் மீ கம் ஆன் பேபி டான்ஸ் வித் மீ கியர் வி கோ ராப் : ……………………… ஆண் : {ஏ பெண்ணே நீ செல்லும் இடம் நான் கொஞ்சம் வரட்டா நீ போகும் கிளப்-இல் நான் பார்ட்னர் ஆகட்டா} (2) ஆண் : அடிக்கலாம் விஸ்கி தருவியா ஹிக்கி நீ ரொம்ப ஸெக்ஸி ஆண் : இரவும் பகலாச்சி சரக்கும் முடிஞ்சிரிச்சி என் போதை ராப் : …………………… ஆண் : கம் ஆன் பேபி.. கோ வித் மீ கம் ஆன் பேபி டான்ஸ் வித் மீ கியர் வி கோ ஆண் : {பெண்ணே நீ செல்லும் இடம் நான் கொஞ்சம் வரட்டா நீ போகும் கிளப்-இல் நான் பார்ட்னர் ஆகட்டா } (2) ஆண் : டான்ஸ்…லெட் மீ சீ யுவர் மூவ் … (2)