← Back

Malligai Pandha Mangaiyum Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Malligai pandhaa Mangaiyum vandha Mangaiyum vandhu Bodhaiyum thantha Kolae kol konna kol Aaledhu ennai pol Kolae kol konna kol Aaledhu ennai pol Female : Malligai pandhaa Mangaiyum vandha Mangaiyum vandhu Bodhaiyum thantha Female : Kaalaatta kaiyatta kandaalae Ellorum vaal aatta…thaalatta Paalattam thaenattam Ponnunnu kannunnu paaratta Seerattaa Female : Aalaagi naal aachu aathaadi Koothaadum kaathaadi naan Maamavae nee dhaanae en jodi Mainaavum un jodi thaan Female : Aasai vaikka naan irukka Poosai veikka nee irukka va maama Female : Malligai pandhaa Mangaiyum vandha Mangaiyum vandhu Bodhaiyum thantha Female : ……………………………… Female : Paneerai thottaalum Venneeru pol aachu Yen maama…. nee sollu Poo methai pottaalum Polladha mullaachu Yen maama nee sollu Female : Achaaram veikkadha machaanai Thedaatho mundhaanai thaan Kannaalam kattadha pon maanai Kandaalum sandhosam thaan Female : Pooparikka kaathirukka Nee izhukka thaer irukka vaa maama Female : Malligai pandhaa Mangaiyum vandha Mangaiyum vandhu Bodhaiyum thantha Kolae kol konna kol Aaledhu ennai pol Kolae kol konna kol Aaledhu ennai pol Female : Malligai pandhaa Mangaiyum vandha Mangaiyum vandhu Bodhaiyum thantha
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா மங்கையும் வந்து போதையும் தந்தா கோலே கோல் கொன்னக்கோல் ஆளேது என்னைப் போல்… கோலே கோல் கொன்னக்கோல் ஆளேது என்னைப் போல்… பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா மங்கையும் வந்து போதையும் தந்தா பெண் : காலாட்ட கையாட்ட கண்டாலே எல்லாரும் வாலாட்ட…தாலாட்ட….. பாலாட்டம் தேனாட்டம் பொண்ணுன்னு கண்ணுன்னு பாராட்ட சீராட்ட பெண் : ஆளாகி நாளாச்சு ஆத்தாடி கூத்தாடும் காத்தாடி நான் மாமாவே நீதானே என் ஜோடி மைனாவும் உன் ஜோடிதான் பெண் : ஆசை வைக்க நானிருக்க பூசை வைக்க நீயிருக்க வா மாமா… மல்லிகை பந்தா மங்கையும் வந்தா மங்கையும் வந்து போதையும் தந்தா.. பெண் : ………………………… பெண் : பன்னீரை தொட்டாலும் வெந்நீரு போலாச்சு ஏன் மாமா நீ சொல்லு…. பூ மெத்தை போட்டாலும் பொல்லாத முள்ளாச்சு ஏன் மாமா நீ சொல்லு… பெண் : அச்சாரம் வைக்காத மச்சானை தேடாதோ முந்தானை தான் கண்ணாலம் கட்டாத பொன் மானை கண்டாலும் சந்தோஷம் தான் பெண் : பூப்பறிக்க காத்திருக்க நீயிழுக்க தேர் இருக்க வா மாமா பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா மங்கையும் வந்து போதையும் தந்தா கோலே கோல் கொன்னக்கோல் ஆளேது என்னைப் போல்…… கோலே கோல் கொன்னக்கோல் ஆளேது என்னைப் போல்…… பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா மங்கையும் வந்து போதையும் தந்தா