← Back

Vaanam Namakku Song Lyrics

Singers : Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar and Hari Bhaskar Music by : Ilayaraja Childrens : Vaanam namakku veedhi Megam namakku jodi Vaanam namakku veedhi Megam namakku jodi Childrens : Kaattrodu kalakkalaam Kaiveesi nadakkalaam Raaja ingae naam Yaar thaduppadhu Childrens : Vaanam namakku veedhi Megam namakku jodi… Childrens : Ooraichutrum engalukku Indha uchchiveyyil vennilavu Papapa…paapaa… Pillai engal kangalukku Indhapattapagal nalliravu Papapa…paapaa… Childrens : {Ellorum anbaalae Kattivaitha mullai Ippodhu koodaadhu Paadamennum thollai} (2) Childrens : Anaiyai udaikkum Nadhigal naam Namakku edharkku Vidhigalaam Childrens : Vaanam namakku veedhi Megam namakku jodi Childrens : Kaattrodu kalakkalaam Kaiveesi nadakkalaam Raaja ingae naam Yaar thaduppadhu Childrens : Vaanam namakku veedhi Megam namakku jodi… Childrens : Kattuppattu kuttuppattu Pallikoodathilae kashtappattu Yayyaya..yaayaa.. Kattukkalai vittuvittu Ingu chittu pola vattamittu Chachacha…chaachaaa… Childrens : {Ettaadha ettukattai Mettukatti paada Thataadha thaalathattai Thatti thatti poda} (2) Childrens : Anaiyai udaikkum Nadhigal naam Namakku edharkku Vidhigalaam Childrens : Vaanam namakku veedhi Megam namakku jodi Childrens : Kaattrodu kalakkalaam Kaiveesi nadakkalaam Raaja ingae naam Yaar thaduppadhu Childrens : Vaanam namakku veedhi Megam namakku jodi…
பாடகிகள் : பவதாரணி, பார்தி பாஸ்கர் பாடகர்கள் : கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், ஹரி பாஸ்கர் இசையமைப்பாளர் : இளையராஜா குழந்தைகள் : வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி குழந்தைகள் : காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம் ராஜா இங்கே நாம் யார் தடுப்பது குழந்தைகள் : வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி குழந்தைகள் : ஊரைச்சுற்றும் எங்களுக்கு இந்த உச்சிவெயில் வெண்ணிலவு பபப பாப்பா பிள்ளை எங்கள் கண்களுக்கு இந்த பட்டப்பகல் நள்ளிரவு பபப பாப்பா குழந்தைகள் : { எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை } (2) குழந்தைகள் : அணையை உடைக்கும் நதிகள் நாம் நமக்கு எதற்கு விதிகளாம் குழந்தைகள் : வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி குழந்தைகள் : காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம் ராஜா இங்கே நாம் யார் தடுப்பது குழந்தைகள் : வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி குழந்தைகள் : கட்டுப்பட்டு கட்டுப்பட்டு பள்ளிக்கூடத்திலே கஷ்டப்பட்டு யயய யாயா கட்டுகளை விட்டு விட்டு இங்கு சிட்டு போல வட்டமிட்டு சசச சாசா குழந்தைகள் : { எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட } (2) குழந்தைகள் : அணையை உடைக்கும் நதிகள் நாம் நமக்கு எதற்கு விதிகளாம் குழந்தைகள் : வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி குழந்தைகள் : காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம் ராஜா இங்கே நாம் யார் தடுப்பது குழந்தைகள் : வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி