← Back

Magizhampoove Unnai Song Lyrics

Singers : P. Susheela and K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Muthulingam Male : Magizham poovae unnai paarththaen Magizham poovae unnai paarththaen Mayangi ponaen Ninaiththu paarththaen nenjam yaengi Urugi ponaen Male : Magizham poovae unnai paarththaen Mayangi ponaen…. Male : Ullam un melae Paainthu thaavum thannaalae Female : Thendralai pol en udalai Theenda koodaatho kaaval thaanda koodaatho Male : Mogam koda megam pola Neeyum vanthaal aagaatho Male : Magizham poovae unnai paarththaen Mayangi ponaen…. Male : Ponnai polae un maeni Poovai neeyae en rani Ponnai polae un maeni Poovai neeyae en rani Female : Aasa rajavae….naanum vaasa rojavae Male : Vaazhkkai enum paadhaiyilae Saernthu povomae naamum vaazhnthu paarppomae Female : Yaarum kaanaa sorkkam thannai Naamum ingu kanbomae Male : Magizham poovae unnai paarththaen Mayangi ponaen Female : Ninaiththu paarththaen nenjam yaengi Urugi ponaen Male : Magizham poovae unnai paarththaen Mayangi ponaen…. Male : Mm….mmmmm…..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கி போனேன்….. நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி உருகி போனேன்…… ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கி போனேன்….. பெண் : ஓடை நீரில் மீன் போலே ஓடும் புள்ளி மான் போலே ஓடை நீரில் மீன் போலே ஓடும் புள்ளி மான் போலே ஆண் : உள்ளம் உன் மேலே பாய்ந்து தாவும் தன்னாலே பெண் : தென்றலை போல் என் உடலை தீண்டக் கூடாதோ காவல் தாண்டக் கூடாதோ ஆண் : மோகம் கொண்ட மேகம் போல நீயும் வந்தால் ஆகாதோ…….. பெண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கி போனேன்….. ஆண் : பொன்னைப் போலே உன் மேனி பூவை நீயே என் ராணி பொன்னைப் போலே உன் மேனி பூவை நீயே என் ராணி பெண் : ஆசை ராஜாவே…..நானும் வாச ரோஜாவே ஆண் : வாழ்க்கை எனும் பாதையிலே சேர்ந்து போவோமே நாமும் வாழ்ந்து பார்ப்போமே பெண் : யாரும் காணா சொர்க்கம் தன்னை நாமும் இங்கு காண்போமே…… ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கி போனேன்….. பெண் : நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி உருகி போனேன்…… பெண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கி போனேன்….. ஆண் : ம்ம்….ம்ம்ம்ம்….