← Back

Dukkudu Song Lyrics

Singer : Kaushik Krish Music by : Kaushik Krish Lyrics by : Mirchi Vijay Male : Bejaaraa bayam kaatum oorukulla Always happy ah Yaarum illa Theramai irundhum Ingu change-u illa Udhavinu keata Seiya aalaey illa Male : Nikkama odum Indha life-u la Thotta udana Darrr aana Scene-eh illai Thadai elam Thandi vandha Aalu yaaru Vidhiya meeri ingu Jeika pora Group ah paaru Chorus : Aei dukkudu dukkudu dukkudu Dukkudu dukkudu dukkududuuu Aei dukkudu dukkudu dukkudu Dukkudu dukkudu dukkududuuu Aei dukkudu dukkudu dukkudu Dukkudu dukkudu dukkududuuu Aei dukkudu dukkudu dukkudu Dukkududuuu Male : Padikara padippuku yetha Velai illa Velai kedachaalum Interest ila Male : Nalla kadhai Sonnavanuku Vaaipey illa Horror stroy Kaila irundha Adavance ulla Male : Shooting ah dha ninnu Patha podhum pola Dora paathu Kelambi poga Manasey varla Male : Bug-u vandha Restart pannum IT paaru Coding adichu adichu Kaila regai Kaano paaru Chorus : Aei dukkudu dukkudu dukkudu Dukkudu dukkudu dukkududuuu Aei dukkudu dukkudu dukkudu Dukkudu dukkudu dukkududuuu Aei dukkudu dukkudu dukkudu Dukkudu dukkudu dukkududuuu Aei dukkudu dukkudu dukkudu Dukkududuuu Male : Aeyy ground irundhum Game-u Aada mudiyala P.T period Kadan vaangum Maths sir tholla Male : Tamil la Peasuna Fine podum School-u kulla Solli tharum Vaathikey English varala Male : Nikkama oodu Indha life- u la Thotta udana Darrr aana Scene-eh illai Thadai elam Thandi vandha Aalu yaaru Vidhiya meeri ingu Jeika pora Group ah paaru Chorus : Aei dukkudu dukkudu dukkudu Dukkudu dukkudu dukkududuuu Aei dukkudu dukkudu dukkudu Dukkudu dukkudu dukkududuuu Aei dukkudu dukkudu dukkudu Dukkudu dukkudu dukkududuuu Aei dukkudu dukkudu dukkudu Dukkududuuu
பாடகர் : கௌஷிக் க்ரிஷ் இசை அமைப்பாளர் : கௌஷிக் க்ரிஷ் பாடல் ஆசிரியர் : மிர்ச்சி விஜய் ஆண் : பேஜாரா பயம் காட்டும் ஊருக்குள்ள ஆல்வேஷ் ஹேப்பி ஆ யாரும் இல்ல திறமை இருந்தும் இங்கு சான்ஸ்-உ இல்ல உதவினு கேட்டா செய்ய ஆளே இல்ல ஆண் : நிக்காம ஓடு இந்த லைஃப்-யு ல தொட்ட உடனே டர்ர் ஆனா சீன்-யே இல்ல தடை எல்லாம் தாண்டி வந்த ஆளு யாரு விதியா மீறி இங்கு ஜெயிக்க போற குருப் அ பாரு குழு : யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு… யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு… ஆண் : படிக்கற படிப்புக்கு ஏத்த வேல இல்ல வேல கெடச்சாலும் இன்ட்ரஸ்ட் இல்ல ஆண் : நல்ல கதை சொன்னவனுக்கு வாய்ப்பே இல்ல ஹாரர் ஸ்டோரி கால இருந்தா அட்வான்ஸ் உள்ள ஆண் : சூட்டிங் அ தா நின்னு பாத்தா போதும் போல டூர பாத்து கெளம்பி போக மன்சே வர்ல ஆண் : பக்கு-உ வந்தா ரீஸ்டாட் பண்ணும் ஐடி பாரு கோடிங் அடிச்சு அடிச்சு கைல ரேகை காணும் பாரு குழு : யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு… யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு… ஆண் : ஏய் கிரவுண்ட் இருந்தும் கேம்-யு ஆட முடியல பீடி பீரியட் கடன் வாங்கும் மேத் சார் தொல்லை ஆண் : தமிழ் ல பேசுனா பைன் போடும் ஸ்கூல்-கு குள்ள சொல்லி தரும் வாத்திகே இங்கிலிஷ் வர்ல ஆண் : நிக்காம ஓடு இந்த லைஃப்-யு ல தொட்ட உடனே டர்ர் ஆனா சீன்-யே இல்ல தடை எலாம் தாண்டி வந்த ஆளு யாரு விதியா மீறி இங்கு ஜெயிக்க போற குருப் அ பாரு குழு : யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு… யே டுக்குடு டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு…