← Back

Yarai Nambi Naan Poranthen Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Yaarai nambi naan porandhen Pongadaa ponga En kaalam vellum vendra pinnae Vaangadaa vaanga Male : Yaarai nambi naan porandhen Pongadaa ponga En kaalam vellum vendra pinnae Vaangadaa vaanga Male : Kulathilae thanni illae Kokkumillae meenumillae Kulathilae thanni illae Kokkumillae meenumillae Pettiyilae panamillae Petha pullae sondhamillae Male : Yaarai nambi naan porandhen Pongadaa ponga En kaalam vellum vendra pinnae Vaangadaa vaanga Male : Thennaiya pethaa ilaneeru Pillaiya pethaa kanneeru Thennaiya pethaa ilaneeru Pillaiya pethaa kanneeru Pethavan manamae pithammaa Pillai manamae kallammaa Paanaiyilae sor irundhaa Poonaigalum sondhamadaa Sodhanaiyai pangu vachaa Sondhamillae bandhamillae Male : Yaarai nambi naan porandhen Pongadaa ponga En kaalam vellum vendra pinnae Vaangadaa vaanga Male : Nenjamirukku thunivaaga Neramirukku thelivaaga Nenjamirukku thunivaaga Neramirukku thelivaaga Ninaithaal mudippen thaniyaaga Nee yaar naan yaar poda po Aadiyilae kaathadichaa Ippasiyil mazhai varum Thedi varum kaalam vandhaa Selvamellaam odi varum Male : Yaarai nambi naan porandhen Pongadaa ponga En kaalam vellum vendra pinnae Vaangadaa vaanga En kaalam vellum vendra pinnae Vaangadaa vaanga Vaangadaa vaanga vaangadaa vaanga
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க ஆண் : யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க ஆண் : குளத்திலே தண்ணி இல்லே கொக்குமில்லே மீனுமில்லே குளத்திலே தண்ணி இல்லே கொக்குமில்லே மீனுமில்லே பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்லே ஆண் : யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க ஆண் : தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே ஆண் : யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க ஆண் : நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக நினைத்தால் முடிப்பேன் தனியாக நீ யார் நான் யார் போடா போ ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும் தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும் ஆண் : யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க வாங்கடா வாங்க வாங்கடா வாங்க