← Back

Vanthal Puguntha Vasal Song Lyrics

Singers : K. S. Chithra and Swarnalatha Music by : Sirpy Lyrics by : Vaali Chorus : Aa…..aa…..aah…aa….aa…. Aa….aaa….aa….aa….aa…aah…. Chorus : Vanthaal puguntha vaasal vilanga Mahalaksmiyae Pon thaaliyodum thilakathodum Maalai soodiyae manjal poosiyae Chorus : Pon manjal sumath Maalai sumanthu vanthaal manamagal Ival nooru aandu thalaivanodu Vaazhum poongili theerkka sumangali Chorus : Aththai endru aval unakku aana pinnaalum Pettreduththa thaayenavae ninaiththidu naalum Pennkuzhanthai yaedhumindri avalirunthaalae Anthakkurai theerththu vaikka vantha ilam maanae Chorus : Oru ponnaal enbathum Nannaal enpathum unnaal vanthathammaa Nalla ullam yaavum vaazhththa vanthaval Deva mangaiyo jeeva gangaiyo Chorus : Ingu vanthaal puguntha vaasal vilanga Mahalaksmiyae Pon thaaliyodum thilakathodum Maalai soodiyae manjal poosiyae Chorus : Aa…..aa…..aah…aa….aa…. Aa….aaa….aa….aa….aa…aah…. Chorus : Valluvanum vaasugiyum vaazhnthathu polae Vannamayil mannarudan vaazhavanthaalae Thillai tamil panbugalai kaaththiruppaalae Thaaram avathaaram endru pereduppaalae Chorus : Ingu uttraar mechchavum Ooraar mechchavum vanthaal ponmagalae Ival ingae vanthu kaalai vaiththathum Illam vaazhumae inbam soozhumae Chorus : Ingu vanthaal puguntha vaasal vilanga Mahalaksmiyae Pon thaaliyodum thilakathodum Maalai soodiyae manjal poosiyae Chorus : Pon manjal sumath Maalai sumanthu vanthaal manamagal Ival nooru aandu thalaivanodu Vaazhum poongili theerkka sumangali
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : வாலி குழு : ஆ….ஆ…..ஆஹ்….ஆ…ஆ…. அ…..ஆஅ….ஆ…..ஆ….ஆ…..ஆஹ்…. குழு : வந்தால் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே பொன் தாலியோடும் திலகத்தோடும் மாலை சூடியே மஞ்சள் பூசியே குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து வந்தால் மணமகள் இவள் நூறு ஆண்டு தலைவனோடு வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி குழு : அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும் பெற்றெடுத்த தாயெனவே நினைத்திடு நாளும் பெண்குழந்தை ஏதுமின்றி அவளிருந்தாலே அந்தக்குறை தீர்த்துவைக்க வந்த இளம் மானே குழு : ஒரு பொண்ணால் என்பதும் நன்நாள் என்பதும் உன்னால் வந்ததம்மா நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள் தேவ மங்கையோ ஜீவ கங்கையோ குழு : இங்கு வந்தால் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே பொன் தாலியோடும் திலகத்தோடும் மாலை சூடியே மஞ்சள் பூசியே குழு : ஆ….ஆ…..ஆஹ்….ஆ…ஆ…. அ…..ஆஅ….ஆ…..ஆ….ஆ…..ஆஹ்…. குழு : வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே வண்ணமயில் மன்னருடன் வாழவந்தாலே தில்லை தமிழ் பண்புகளை காத்திருப்பாளே தாரம் அவதாரம் என்று பேரேடுபாளே குழு : இங்கு உற்றார் மெச்சவும் ஊரார் மெச்சவும் வந்தால் பொன்மகளே இவள் இங்கே வந்து காலை வைத்ததும் இல்லம் வாழுமே இன்பம் சூழுமே குழு : இங்கு வந்தால் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே பொன் தாலியோடும் திலகத்தோடும் மாலை சூடியே மஞ்சள் பூசியே குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து வந்தால் மணமகள் இவள் நூறு ஆண்டு தலைவனோடு வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி