← Back

Pattukku Pogathinga Song Lyrics

Singer : Arun Mozhi Music by : Ilayaraja Male : Pattukku pogathinga Ungapattuku pogathinga Male : Pattukku pogathinga Ungapattuku pogathinga Male : Naanga padara patta paathupputtu Ada thuttu kittu podaamalae Naanga padara patta paathupputtu Ada thuttu kittu podaamalae Male : Pattukku pogathinga Ungapattuku pogathinga Pattukku pogathinga Ungapattuku pogathinga
பாடகர் : அருண் மொழி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாட்டுக்கு போகாதீங்க உங்கப்பாட்டுக்கு போகாதீங்க ஆண் : பாட்டுக்கு போகாதீங்க உங்கப்பாட்டுக்கு போகாதீங்க ஆண் : நாங்க படுற பாட்ட பாத்துப்புட்டு அட துட்டு கிட்டு போடாமலே நாங்க படுற பாட்ட பாத்துப்புட்டு அட துட்டு கிட்டு போடாமலே ஆண் : பாட்டுக்கு போகாதீங்க உங்கப்பாட்டுக்கு போகாதீங்க பாட்டுக்கு போகாதீங்க உங்கப்பாட்டுக்கு போகாதீங்க…..