← Back

Rangu Rangamma Song Lyrics

Singers : Vijay Yesudas, Kailash Kher and Swarnalatha Music by : Harris Jayaraj Male : Rangu rangamma Ratham oorum thangammma Thangu thangamma Naa retta suli aalamma Male : Hey rangu rangamma Ratham oorum thangammma Thangu thangamma Naa retta suli aalamma Male : Aayirathil oruthi Aasaiyathaan kolithi Paavi nenja niruthi Kondu pora kadathi Male : Eyy vathikuchi kan adichi Vanga kadal pathikichu Chorus : {Ranga hey ranga Nee adraa whistle-u Jinga hey jinga Adi kiliyum sevulu} (2) Male : Rangu rangamma Ratham oorum thangammma Thangu thangamma Naa retta suli aalamma Female : Ahh ranga rangayya Ratham oorum thangamya Thangu thangayya Ini neeya nana parayya Male : Kannul kathi kappal Nenjathil retta kappal Modhina yuththa kappal ivathaanae Male : Munthanai paai maramae Mursaana nanguramae Sariyaana malumiyum naanthaanae Male : Sarakkae varuthu Sarukki vizhuthu Hey oththu nee oththu Iva oththu kitta orang kattu Male : Rangu rangamma Ratham oorum thangammma Thangu thangamma Naa retta suli aalamma Female : Ada ranga rangayya Ratham oorum thangamya Thangu thangayya Ini neeya nana parayya Male : Kaathukku route irukka Kadalukku poottu irukka Vaa machan vaazhkaiyilae vilayaadu Male : Adaatha attamellam Aalathaan naam poranthom Anandha pattaraiku vali thedu Male : Manmae adangu Marunaal thodangu Hey vaada nee vaada Nam sandhosham goli soda Male : Rangu rangamma Ratham oorum thangammma Thangu thangamma Naa retta suli aalamma Female : Ada ranga rangayya Ratham oorum thangamya Thangu thangayya Ini neeya nana parayya Male : Aayirathil oruthi Aasaiyathaan kolithi Paavi nenja niruthi Kondu pora kadathi Male : Eyy vathikuchi kan adichi Vanga kadal pathikichu Chorus : {Ranga hey ranga Nee adraa whistle-u Jinga hey jinga Adi kiliyum sevulu} (3) Whistling : …………………………………..
பாடகி : ஸ்வர்ணலதா பாடகா்கள் : விஜய் யேசுதாஸ், கைலாஷ் கொ் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கமா தங்கு தங்கம்மா நா ரெட்ட சுழி ஆளம்மா ஆண் : ஹே ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கமா தங்கு தங்கம்மா நா ரெட்ட சுழி ஆளம்மா ஆண் : ஆயிரத்தில் ஒருத்தி ஆசையத்தான் கொளுத்தி பாவி நெஞ்ச நிறுத்தி கொண்டு போறா கடத்தி ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி வங்கக் கடல் பத்திக்கிச்சு குழு : { ரங்கா ஹே ரங்கா நீ அட்ரா விசிலு ஜிங்கா ஹே ஜிங்கா அடி கிழியும் செவுலு } (2) ஆண் : ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கமா தங்கு தங்கம்மா நா ரெட்ட சுழி ஆளம்மா பெண் : ஆ ரங்கா ரங்கய்யா ரத்தம் ஊறும் தங்கமையா பெண்: தங்கு தங்கைய்யா இனி நீயா நானா பாரய்யா ஆண் : கண்ணுள் கத்தி கப்பல் நெஞ்சத்தில் ரெட்டக்கப்பல் மோதினா யுத்தக் கப்பல் இவதானே ஆண் : முந்தானை பாய்மரமே முா்சான நங்கூரமே சரியான மாலுமியும் நான் தானே ஆண் : சரக்கே வருது சறுக்கி விழுது ஹே ஒத்து நீ ஒத்து இவ ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு ஆண் : ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கமா தங்கு தங்கம்மா நா ரெட்ட சுழி ஆளம்மா பெண் : ஆ ரங்கா ரங்கய்யா ரத்தம் ஊறும் தங்கமையா பெண்: தங்கு தங்கைய்யா இனி நீயா நானா பாரய்யா ஆண் : காத்துக்கு ரூட் இருக்கா கடலுக்கு பூட்டு இருக்கா வா மச்சான் வாழ்க்கையிலே விளையாடு ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆளத்தான் நாம் பொறந்தோம் ஆனந்த பட்டறைக்கு வழித் தேடு ஆண் : மனமே அடங்கு.. மறுநாள் தொடங்கு ஹே வாடா நீ வாடா நம் சந்தோஷம் கோலி சோடா ஆண் : ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கமா தங்கு தங்கம்மா நா ரெட்ட சுழி ஆளம்மா பெண் : ஆ ரங்கா ரங்கய்யா ரத்தம் ஊறும் தங்கமையா பெண்: தங்கு தங்கைய்யா இனி நீயா நானா பாரய்யா ஆண் : ஆயிரத்தில் ஒருத்தி ஆசையத்தான் கொளுத்தி பாவி நெஞ்ச நிறுத்தி கொண்டு போறா கடத்தி ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி வங்கக் கடல் பத்திக்கிச்சு குழு : { ரங்கா ஹே ரங்கா நீ அட்ரா விசிலு ஜிங்கா ஹே ஜிங்கா அடி கிழியும் செவுலு } (3) விஷ்லிங் : ………………………………