← Back

Manam Vittu Sirithu Song Lyrics

Singers : Renuka, Seetha and Kamala Music by : S. Balachandar Female : Manam vittu sirithu vittu Karam thottu ilanjittu Thuyar vittu magizhnthittu Karam thattu ilam mottu Female & Chorus : Manam vittu Manam vittu sirithu vittu Karam thottu Karam thottu ilanjittu Thuyar vittu Thuyar vittu magizhnthittu Karam thattu Karam thattu ilam mottu Female : Manam vittu sirithu vittaaal Maraindhu odum thunbam thaan Manam kettu azhudhu vittaal Maraindhu pogum inbam thaan Chorus : Manam vittu sirithu vittaaal Maraindhu odum thunbam thaan Manam kettu azhudhu vittaal Maraindhu pogum inbam thaan Chorus : Manam vittu sirithu vittaaal Maraindhu odum thunbam thaan Manam kettu azhudhu vittaal Maraindhu pogum inbam thaan Chorus : Sirithu paadum selvam nee Anaithu aadum thangam nee Kanithu oodum vairam nee Ninaithu thedum inbam nee Female & Chorus : Manam vittu Manam vittu sirithu vittu Karam thottu Karam thottu ilanjittu Thuyar vittu Thuyar vittu magizhnthittu Karam thattu Karam thattu ilam mottu Female : Thaduthaalum adithaalum Enakku jodi neethaanae Kadukkaathaan palarukum koduthu Naanum vandhenae Thaduthaalum adithaalum Enakku jodi neethaanae Kadukkaathaan palarukum koduthu Naanum vandhenae Female : Ini un kooda vandhu thaalam pottu Kaiyai kottuven Namakku paadam sollum vaathiyaarum Namma pakkam thaan Female : Ini un kooda vandhu thaalam pottu Kaiyai kottuven Namakku paadam sollum vaathiyaarum Namma pakkam thaan Female & Chorus : Manam vittu Manam vittu sirithu vittu Karam thottu Karam thottu ilanjittu Thuyar vittu Thuyar vittu magizhnthittu Karam thattu Karam thattu ilam mottu Chorus : Manam vittu sirithu vittu Karam thottu ilanjittu Thuyar vittu magizhnthittu Karam thattu ilam mottu
பாடகிகள் : ரேணுகா, சீதா மற்றும் கமலா இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர் பெண் : மனம் விட்டு சிரித்திட்டு கரம் கொட்டு இளஞ்சிட்டு துயர் விட்டு மகிழ்ந்திட்டு கரம் தட்டு இளம் மொட்டு பெண் மற்றும் குழு : மனம் விட்டு மனம் விட்டு சிரித்திட்டு கரம் கொட்டு கரம் கொட்டு இளஞ்சிட்டு துயர் விட்டு துயர் விட்டு மகிழ்ந்திட்டு கரம் தட்டு கரம் தட்டு இளம் மொட்டு பெண் : மனம் விட்டு சிரித்திட்டால் மறைந்து ஓடும் துன்பம்தான் மனம் கெட்டு அழுதிட்டால் மறைந்து போகும் இன்பம்தான் குழு : மனம் விட்டு சிரித்திட்டால் மறைந்து ஓடும் துன்பம்தான் மனம் கெட்டு அழுதிட்டால் மறைந்து போகும் இன்பம்தான் குழு : மனம் விட்டு சிரித்திட்டால் மறைந்து ஓடும் துன்பம்தான் மனம் கெட்டு அழுதிட்டால் மறைந்து போகும் இன்பம்தான் குழு : சிரித்துப் பாடும் செல்வம் நீ அணைத்து ஆடும் தங்கம் நீ கனித்து ஓடும் வைரம் நீ நினைத்துத் தேடும் இன்பம் நீ பெண் மற்றும் குழு : மனம் விட்டு மனம் விட்டு சிரித்திட்டு கரம் கொட்டு கரம் கொட்டு இளஞ்சிட்டு துயர் விட்டு துயர் விட்டு மகிழ்ந்திட்டு கரம் தட்டு கரம் தட்டு இளம் மொட்டு பெண் : தடுத்தாலும் அடித்தாலும் எனக்கு ஜோடி நீதானே கடுக்காதான் பலருக்கும் கொடுத்து நானும் வந்தேனே இனி உன் தடுத்தாலும் அடித்தாலும் எனக்கு ஜோடி நீதானே கடுக்காதான் பலருக்கும் கொடுத்து நானும் வந்தேனே பெண் : இனி உன் கூட வந்து தாளம் போட்டு கையைக் கொட்டுவேன் நமக்குப் பாடம் சொல்லும் வாத்தியாரும் நம்ம பக்கம் தான்….. பெண் : இனி உன் கூட வந்து தாளம் போட்டு கையைக் கொட்டுவேன் நமக்குப் பாடம் சொல்லும் வாத்தியாரும் நம்ம பக்கம் தான்….. பெண் மற்றும் குழு : மனம் விட்டு மனம் விட்டு சிரித்திட்டு கரம் கொட்டு கரம் கொட்டு இளஞ்சிட்டு துயர் விட்டு துயர் விட்டு மகிழ்ந்திட்டு கரம் தட்டு கரம் தட்டு இளம் மொட்டு பெண் : மனம் விட்டு சிரித்திட்டு கரம் கொட்டு இளஞ்சிட்டு துயர் விட்டு மகிழ்ந்திட்டு கரம் தட்டு இளம் மொட்டு