← Back

Poompaavaiye Song Lyrics

Singer : Chinmayi Sripada Music by : B Ajaneesh Loknath Lyrics by : Palani Bharathi Female : Poompaavaiyae Or nagaramaga aanadhenna Vaazhkkaiyae Female : Thee meedhilae Oru malarai pola Erivdhenna yakkaiyae Female : Thee pidikkum kaamam Yaar kodutha saabam Theiyum indha dhegam Aa..aaa…aaa..aa… Female : Oor thootrudhae Visham pongum vaarthai Kollaamal kolludhae Nee paavamaai Female : Endhan mugam nila vanam Nenjil oru niramdharam Kanakkalil ulaa varum Kannil oru kanneer kulam Female : Udal sodhanai koodam aagum Sudum baagathil thegam vega hoi Female : Eravillai thaabam Thaalavillai dhegam Aa ..aa..aa.. Female : Oru theekadal per alaigalodu Ennil vandhu moozhgudhae Or vegathil en vayadhum vaazhvum Pattri kondru eriyudhae Female : Poovil oru naagam Boogambathin vegam Aaravillai kaayam Aa..aa..aa…. Female : Poompaavaiyae Or nagaramaga aanadhenna Vaazhkkaiyae Un vaazhkkaiyae
பாடகி : சின்மய் ஸ்ரீபாதா இசை அமைப்பாளர் : பி அஜனீஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : பழனி பாரதி பெண் : பூம்பாவாயே ஓர் நகரமாக ஆனதென்ன வாழ்க்கையே பெண் : தீ மீதிலே ஓரு மலரைப் போல எரிவதென்ன யாக்கையே பெண் : தீ பிடிக்கும் காமம் யார் கொடுத்த சாபம் தேயும் இந்த தேகம் ஆஆ… ஆ… ஆ… பெண் : ஊர் தூற்றுதே விஷம் பொங்கும் வார்த்தை கொல்லாமல் கொல்லுதே நீ பாவமாய் பெண் : எந்தன் முகம் நிலா வனம் நெஞ்சில் ஒரு நிராதரம் கனாக்களின் உலா வரும் கண்ணில் ஒரு கண்ணீர் குளம் பெண் : உடல் சாதனைக்கூடம் ஆகும் சுடும் பாகத்தில் தேகம் வேக ஹோய் பெண் : ஏறவில்லை தாபம் தாளவில்லை தேகம் ஆஆ… ஆ… ஆ… பெண் : ஓர் தீக்கடல் பேரலைகளோடு என்னில் வந்து மூழ்குதே ஓர் வேகத்தில் என் வயதும் வாழ்வும் பற்றிக் கொண்டே எரியுதே பெண் : பூவிலொரு நாகம் பூகம்பத்தின் வேகம் ஆறவில்லை காயம் ஆஆ… ஆ… ஆ… பெண் : பூம்பாவாயே ஓர் நகரமாக ஆனதென்ன வாழ்க்கையே உன் வாழ்க்கையே….