← Back

Idhudhaan Song Lyrics

Singers : Naresh Iyer and Shashaa Tirupati Music by : Siddhu Kumar Female : Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum kaana thudiththa naalo Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum sera thudiththa naalo Male : Vizhi aadhil vizhuvaena Ini unnai viduvaena Viraludan ada viral kadathiya Kaadhala marappaena Udan varuvaena Uyir thoduvaena Ilai nuniyila oru thuliyena Thavikkiren sarithaana Male : Nenaikkum nodi ellaam Arugil irukkanum Female : Arugil irukka nee Irukki pidikkanum Unakkaai maruganum Enakkul uruganum uyirae…hmm… Male : Un manasu Adam pidikkira kozhandha Adha en iduppil Naan sumanthida aasa Nee sirikka Ada ethukku nee marandha Adhu naan ketkkum mellisa…aaa.. Male : Unakkena vaazha Uyir yengudhae Un ninaivondrae Ennai thaangudhae Female : Edhilum neeyada Edhuvum neeyada Poda… ooo…oo… Female : Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum kaana thudiththa naalo Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum sera thudiththa naalo Male : Nenaikkum nodi ellaam Arugil irukkanum Female : Arugil irukka nee Irukki pidikkanum
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ஷாஷா திருப்பதி இசையமைப்பாளர் : சித்து குமார் பெண் : இதுதான் இதுதான் இதுதான் இருவரும் காண துடித்த நாளோ இதுதான் இதுதான் இதுதான் இருவரும் சேர துடித்த நாளோ ஆண் : விழி ஆதில் விழுவேனா இனி உன்னை விடுவேனா விரலுடன் அட விரல் கடத்திய காதல மறப்பேனா உடன் வருவேனா உயிர் தொடுவேனா இலை நுனியில ஒரு துளியென தவிக்கிறேன் சரிதானா ஆண் : நினைக்கும் நொடி எல்லாம் அருகில் இருக்கணும் பெண் : ஆ….அருகில் இருக்க நீ இறுக்கி பிடிக்கணும் உனக்காய் மறுகணமும் எனக்குள் உருகணும் உயிரே….ஹ்ம்ம்…. ஆண் : உன் மனசு அடம் பிடிக்கிற கொழந்தை அதை என் இடுப்பில் நான் சுமந்திட ஆசை நீ சிரிக்க அட எதுக்கு நீ மறந்த அது நான் கேட்க்கும் மெல்லிசை…..ஆஅ…. ஆண் : உனக்கென வாழ உயிர் ஏங்குதே உன் நினைவொன்றே என்னை தாங்குதே பெண் : எதிலும் நீயடா எதுவும் நீயடா போடா….ஓஒ….ஓ…. பெண் : இதுதான் இதுதான் இதுதான் இருவரும் காண துடித்த நாளோ இதுதான் இதுதான் இதுதான் இருவரும் சேர துடித்த நாளோ ஆண் : நினைக்கும் நொடி எல்லாம் அருகில் இருக்கணும் பெண் : அருகில் இருக்க நீ இறுக்கி பிடிக்கணும்