← Back

Orey Oar Ooril Song Lyrics

Singers : Mohana and Deepu Music by : M. M. Keeravani Chorus : {Nana nana nana nana Nana nana Naana naanae nana} (2) Female : Ore oru ooril Orae orr raaja Ore oru ooril Orae orr raaja En kaadhil kaadhal solluvana… Female : Orae orr aatril Orae orr odam Thalladum ennai thaanguvanaa Chorus : Vaa endru kattalaiyittaanaa… Muthathil kaivilangittaanaa… Kaidhaaginaal devasena.. Chorus : {Nana nana nana nana Nana nana Naana naanae nana} (2) Female : Than porkalamaai En maarbil yeri poridum Mei veeranaa Male : Endhan kodiyai mel yeri Naataava.. moganaa Female : Vaalin munaiyil engengoo Muththam vaithidum Arakkanaa Male : Vaayin munayil Maayangal kaattavaa Kaminaa… Chorus : Ohhhoooohooo ohhhoooohooo Female : Aegaandha kalam maatrinaanaa Chorus : Ohhhoooohooo ohhhoooohooo Female : Thee pol en meedhu patrinaanaa Theekolamai devasena Chorus : {Nana nana nana nana Nana nana Naana naanae nana} (2) Female : Ore oru ooril Ore oru ooril Orae orr raaja En kaadhil kaadhal solluvana… Female : Orae orr aatril Orae orr odam Thalladum ennai thaanguvanaa Chorus : En nenjil ambu Eygiraanaa Kan indri naanum Selgirenaa Pechindriyae devasenaa Chorus : {Nana nana nana nana Nana nana Naana naanae nana} (3)
பாடகி : மோகனா பாடகா் : தீப்பு இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி குழு : { நானா நானா நானா நானா நானா நானா நானா நானே நானா } (2) பெண் : ஒரே ஒரு ஊாில் ஒரே ஓா் ராஜா ஒரே ஒரு ஊாில் ஒரே ஓா் ராஜா என் காதில் காதல் சொல்லுவானா பெண் : ஒரே ஓா் ஆற்றில் ஒரே ஓர் ஓடம் தள்ளாடும் என்னைத் தாங்குவானா குழு : வா என்று கட்டளை இட்டானா முத்தத்தில் கைவிலங்கிட்டானா கைதாகினால் தேவ சேனா குழு : { நானா நானா நானா நானா நானா நானா நானா நானே நானா } (2) பெண் : தன் போா்க்களமாய் என் மாா்பில் ஏறிப்போாிடும் மெய் வீரனா ஆண் : எந்தன் கொடியை மேலேறி நாட்டவா மோகனா பெண் : வாலின் முனையில் எங்கெங்கோ முத்தம் வைத்திடும் அரக்கனா ஆண் : வாயின் முனையில் மாயங்கள் காட்டவா காமி நா குழு : ஓஹோ ஓஹோ………. பெண் : ஏகாந்த காலம் மாற்றினானா குழு : ஓஹோ ஓஹோ………. பெண் : தீப்போல் என் மீது பற்றினானா தீக்கோலமாய் தேவசேனா குழு : { நானா நானா நானா நானா நானா நானா நானா நானே நானா } (2) பெண் : ஒரே ஒரு ஊாில் ஒரே ஒரு ஊாில் ஒரே ஓா் ராஜா என் காதில் காதல் சொல்லுவானா பெண் : ஒரே ஓா் ஆற்றில் ஒரே ஓர் ஓடம் தள்ளாடும் என்னைத் தாங்குவானா குழு : என் நெஞ்சில் அம்பு எய்கிறானா கண் இன்றி நானும் செல்கிறேனா பேச்சின்றியே தேவசேனா குழு : { நானா நானா நானா நானா நானா நானா நானா நானே நானா } (3)