← Back

Ninaivaale Song Lyrics

Singers : K. J. Yesudas and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male : Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa aaa…aaa Thirukkovilae odi vaa… Male : Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa aaa…aaa Thirukkovilae odi vaa… Male : Neerindri aarillai Neeyindri naanillai Neerindri aarillai Neeyindri naanillai Vaerindri malarae yedhammaa Vaerindri malarae yedhammaa Male : Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa Female : Aiyaa un ninaivae thaan Naan paadum raagangal Appodhum ippodhum Thappaadha thaalangal Female : Aiyaa un ninaivae thaan Naan paadum raagangal Appodhum ippodhum Thappaadha thaalangal Kanneerilae naan theettinen Kannathil kolangal… Kannathil kolangal Male : Sendhoora bandham Nilaiyaagum vannam Sendhoora bandham Nilaiyaagum vannam Samsaara thaeril naan yeri vandhen Thirukkovilae odi vaa Female : Aa… aaa…aaa… Thirukkovilae odi vaa Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa Male : Mullaikku kuzhal thandha Penmaikku penmai nee Pillaikku thol thandha Annaikku annai nee Male : Mullaikku kuzhal thandha Penmaikku penmai nee Pillaikku thol thandha Annaikku annai nee Adhi kaalaiyil naan ketpadhu Nee paadum boopaalam Female : En kangal rendum Pallaandu paadi En kangal rendum Pallaandu paadi Sevaanamaanen unai thaedi thaedi Thirukkovilae odi vaa Male : Aa..aaa…aaa….aa… Thirukkovilae odi vaa Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa Female : Aa…aaa….aaa….aa… Both : Thirukkovilae odi vaa…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா…ஆஆ..ஆஆ திருக்கோவிலே ஓடி வா…. ஆண் : நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா…ஆஆ..ஆஆ திருக்கோவிலே ஓடி வா…. ஆண் : நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை வேரின்றி மலரே ஏதம்மா வேரின்றி மலரே ஏதம்மா ஆண் : நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா பெண் : ஐயா உன் நினைவேதான் நான் பாடும் ராகங்கள் அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள் கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள் கன்னத்தில் கோலங்கள் ஆண் : செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம் செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம் சம்சாரத் தேரில் நானேறி வந்தேன் திருக்கோவிலே ஓடி வா பெண் : ஆ….ஆஅ….ஆஅ… திருக்கோவிலே ஓடி வா நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா ஆண் : முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ ஆண் : முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம் பெண் : என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி செவ்வானம் ஆனேன் உன்னைத்தேடித் தேடி திருக்கோவிலே ஓடி வா பெண் : ஆ….ஆஅ….ஆஅ… திருக்கோவிலே ஓடிவா நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா பெண் : ஆ….ஆஅ….ஆஅ….ஆ…. இருவர் : திருக்கோவிலே ஓடி வா….