← Back

Onkitta Enamo Song Lyrics

Singers : Sathyaprakash and Kalyani Nair Music by : Vishal Chadrasekhar Female : Ahaaa..aaahaaa..aaa… Mmm..hmmm…mm…hmmm Male : Onkitta ennamo irukku Adha ottu mothamaaga Vandhu kaattadi enakku Male : Aadiya marandha Aavani edhukku Aippasi mazhai thaan Naan ini unakku Aasaiyil nee nanaiya Aanenae kirukku Female : Onkitta ennamo irukku Adha ottu mothamaaga Vandhu kaattanum enakku Female : Aadiya marandha Aavani edhukku Aippasi mazhai thaan Naan ini unakku Aasaiyil nee nanaiya Aanenae kirukku Male : Hmm hhmm mm mmm Haa…aaa…aa..hmm mmm mm Male : Saaraaya mazhaiya Poovae nee pozhiya Yeratha bodhai yerum enakku Female : Yedhedho ariya Pooraavum theriya Thalladurenae naanum adhukku Male : Kummiruttu velaiyila Chimminiya nee irukka Yekka chakka aasa Ennai anaikkuthae Female : Sooda nee kodhicha Sollaama parichaa Paasaangum pannamaatten Paaiyaiyum virichaa Male : Onkitta ennamo irukku Adha ottu mothamaaga Vandhu kaattadi enakku Female : Vaanoda nelavum Vaayoda unavum Seraama pona seidhi irukka Male : Eerezhu ulagam Illadha pozhuthum Unkooda vaazhven naanum serukka Female : Uchchi thottu Paadham varai Eppozhuthum un nenaippu Appalaththa pola ennai norukkuthae Male : Thaana nee izhuthaa Thaambulam koduthaa Venaannu solla maatten Vaangippen karuthaa Female : Hmm hhmm mm mmm Haa…aaa…aa..hmm mmm mm Male : Hmm hhmm mm mmm Hmm mm mm..hmm mmm mm
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் கல்யாணி நாயர் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : ஆஹா….ஆஆஹா…..ஆஅ…. ம்ம்ம்ம்….ஹ்ம்ம்ம்….ம்ம்….ஹ்ம்ம் ஆண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு ஆண் : ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு பெண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டனும் எனக்கு பெண் : ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹா….ஆஅ….ஆ….ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஆண் : சாராய மழைய பூவே நீ பொழிய ஏறாத போதை ஏறும் எனக்கு பெண் : ஏதேதோ அறிய பூராவும் தெரிய தள்ளாடுறேனே நானும் அதுக்கு ஆண் : கும்மிருட்டு வேளையில சிம்மினியா நீ இருக்க எக்க சக்க ஆசை என்னை அனைக்குதே பெண் : சூடா நீ கொதிச்சா சொல்லாம பறிச்சா பாசாங்கும் பண்ணமாட்டேன் பாயயும் விரிச்சா ஆண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு பெண் : வானோட நெலவும் வாயோட உணவும் சேராம போன சேதி இருக்கா ஆண் : ஈரேழு உலகம் இல்லாத பொழுதும் உன்கூட வாழ்வேன் நானும் செருக்கா பெண் : உச்சி தொட்டு பாதம் வரை எப்பொழுதும் உன் நினைப்பு அப்பளத்த போல என்னை நொறுக்குதே ஆண் : தானா நீ இழுத்தா தாம்பூலம் கொடுத்தா வேணான்னு சொல்லமாட்டேன் வாங்கிப்பேன் கருத்தா பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹா….ஆஅ….ஆ….ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்……ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்