← Back

Kasethaan Kadavul Song Lyrics

Singer : Sajan Madhav Music by : Sajan Madhav Male : Engae theduvan panatha Panatha panatha panatha panatha Engae theduvan panatha Panatha panatha panatha panatha Male : Hoo wow hoo oo ho hoo Hoo wow hoo oo ho ho hoooo Hoo wow hoo oo ho ho hooo Male : Kaasae thaan kadavul Antha kadavula thedi Alaiyaa alainjaan Male : Ettaadha dhooram Adhai etti pidikka Pattamaa parandhaan Male : Panam paththum seiyum Andha panathukkaaga Pala pala senjaan Male : Manithaabimaanam Adhai kuzhi onnu thondi Aazhathil pudhaichaan Male : Neram kaalam Male : Velapadavilla Male : Vazhkaikinga Male : Vazhimurai illa Male : Yerum botha Male : Yerangavae illa Male : Yedhum inga Male : Pulapada villa Male : Ponnukkum ponnukkum Male : Adithadi inga Male : Natppukkum karppukkum Madhippae illa Male : Mansuhanukku ingae Male : Edamae illa Male : Asurana kolla Male : Aandavan illa Male : Hoo wow hoo oo ho hoo Hoo wow hoo oo ho ho hoooo Hoo wow hoo oo ho ho hooo Male : Aasaiyin botha uchiyil yera Madhuvilum maadhilum Muzhugi theera Dharmam nyaayam engae theda Panam irunthaa nee raja raja Male : Kaasathaanda nesikkiraan Adhai serkkathaan yosikkiraan Nachu kaatha swaasikkiraan Saava thedi poraan poraan Poraan poraan poraan Male : Kaasae thaan kadavul Ohh hoo ohhhh Kaasae thaan kadavul Ohh hoo oh Male : Kaasae thaan kadavul Antha kadavula thedi Alaiyaa alainjaan Male : Ettaadha dhooram Adhai etti pidikka Pattamaa parandhaan Male : Panam paththum seiyum Andha panathukkaaga Pala pala senjaan Male : Manithaabimaanam Adhai kuzhi onnu thondi Aazhathil pudhaichaan Male : Kaasae thaan kadavul Kaasae thaan kadavul Kaasae thaan kaasae thaan Kaasae thaan kadavul Kaasae thaan kadavul Kaasae thaan kaasae thaan Kaasae thaan kadavul Kaasae thaan kadavul Kaasae thaan kaasae thaan Kaasae thaan kadavul Kaasae thaan kadavul Kaasae thaan kaasae thaan Kaasae thaan kadavul Kaasae thaan kadavul Kaasae thaan kaasae thaan
பாடகர் : சஜன் மாதவ் இசையமைப்பாளர் : சஜன் மாதவ் ஆண் : எங்கே தேடுவேன் பணத்த பணத்த பணத்த பணத்த எங்கே தேடுவேன் பணத்த பணத்த பணத்த பணத்த ஆண் : வோவ் வோவ் வவோவ் வோவ் வோவ் வவோவ் வோவ் வோவ் வவோவ்…. ஆண் : காசேதான் கடவுள் அந்த கடவுள தேடி அலையா அலைஞ்சான் ஆண் : எட்டாத தூரம் அதை எட்டி பிடிக்க பட்டம்மா பறந்தான் ஆண் : பணம் பத்தும் செய்யும் அந்த பணத்துக்காக பல பல செஞ்சான் ஆண் : மனிதாபிமானம் அதை குழி ஒன்னு தோண்டி ஆழத்தில் புதைச்சான் ஆண் : நேரம் காலம் ஆண் : வெலபடவில்லை ஆண் : வாழ்க்கைக்கு இங்க ஆண் : வழிமுறை இல்லை ஆண் : ஏறும் போதை ஆண் : இறங்கவே இல்ல ஆண் : ஏதும் இங்க புலப்படவில்லை ஆண் : பொண்ணுக்கும் பொண்ணுக்கும் ஆண் : அடிதடி இங்க ஆண் : நட்புக்கும் கற்புக்கும் ஆண் : மதிப்பே இல்லை ஆண் : மனுசனுக்கிங்க ஆண் : இடமே இல்லை ஆண் : அசுரன கொள்ள ஆண் : ஆண்டவன் இல்லை ஆண் : வோவ் வோவ் வவோவ் வோவ் வோவ் வவோவ் வோவ் வோவ் வவோவ்…. ஆண் : ஆசையின் போதை உச்சியில் ஏற மதுவிலும் மாதிலும் முழுகி தீர ஆண் : தர்மம் ஞாயம் எங்கே தேட பணம் இருந்தா நீ ராஜா ராஜா ஆண் : காசத்தாண்டா நேசிக்கிறான் அதை சேர்க்கத்தான் யோசிக்கிறான் நச்சு காத்த சுவாசிக்கிறான் சாவ தேடி போறான் போறான் போறான் போறான் போறான் ஆண் : காசேதான் கடவுள் ஓஓஒ……ஓஒ….ஓஒ…. காசேதான் கடவுள் ஓஓஒ……ஓஒ….ஓஒ…. ஆண் : காசேதான் கடவுள் அந்த கடவுள தேடி அலையா அலைஞ்சான் ஆண் : எட்டாத தூரம் அதை எட்டி பிடிக்க பட்டம்மா பறந்தான் ஆண் : பணம் பத்தும் செய்யும் அந்த பணத்துக்காக பல பல செஞ்சான் ஆண் : மனிதாபிமானம் அதை குழி ஒன்னு தோண்டி ஆழத்தில் புதைச்சான் ஆண் : காசேதான் கடவுள் காசேதான் கடவுள் காசேதான் காசேதான் ஆண் : காசேதான் கடவுள் காசேதான் கடவுள் காசேதான் காசேதான் ஆண் : காசேதான் கடவுள் காசேதான் கடவுள் காசேதான் காசேதான் ஆண் : காசேதான் கடவுள் காசேதான் கடவுள் காசேதான் காசேதான்