← Back

Thanga Sangili Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female : Thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo…. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho…. Female : Thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo…. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho…. Female : Oru thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo…. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho…. Female : Malarmaalai thalaiyanaiyaai…. Sugamae…. podhuvaai…. Oruvaai amudham medhuvaai parugiyabadi Female : Thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo…. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho…. Male : {Kaaval nooru meeri Kaadhal seiyum devi… }(2) Male : {Unselaiyil poovelaigal Unmeniyil poonjolaigal} (2) Female : Andhi pooviriyum adhan ragasiyam Santhithaal theriyum Ivalin kanavu thaniyum varaiyil Vidiyaadhu thirumagal iravugal Male : Thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo…. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho…. Female : Aadum bommai meedhu Jaadai sonna maadhu Male : La la la la…. laaalaa laaalaa Laaalaa laaalaa…. Female : Kannodu dhaan poraadinaal Vervaigalil neeraadinaal Male : Ra ra ra ra ..rarararaaa Rararaa raaa raaa…. Anbae aadai kodu enai anudhinam Alli choodi vidu Female : Idhazil idhazhaal Kadidham ezhudhu Oru pedhai urangida madi kodu Male : Thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo…. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho…. Female : Malarmaalai thalaiyanaiyaai…. Sugamae…. podhuvaai…. Oruvaai amudham medhuvaai parugiyabadi Female & Male : Thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo…. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho….
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ பெண் : ஒரு தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ பெண் : மலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய் ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ ஆண் : { காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி } (2) { உன்சேலையில் பூவேலைகள் உன்மேனியில் பூஞ்சோலைகள் } (2) பெண் : அந்தி பூவிரியும் அதன்ரகசியம் சந்தித்தால் தெரியும் இவளின் கனவு தணியும் வரையில் விடியாது திருமகள் இரவுகள் ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ பெண் : ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது ஆண் : ல ல ல ல லாலா லாலா லாலா லாலா பெண் : கண்ணோடு தான் போராடினாள் வேர்வைகளில் நீராடினாள் ஆண் : ரா ரா ரா ரா ரரரரா ரரரா ரா ரா அன்பே ஆடை கொடு என்னை அனுதினம் அள்ளிச் சூடி விடு பெண் : இதழில் இதழால் கடிதம் எழுது ஒரு பேதை உறங்கிட மடி கொடு ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ பெண் : மலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய் ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி பெண் & ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ