← Back

Manase Song Lyrics

Manase Song Lyrics is a track from Yellow Tamil Film– 2025, Starring Delhi Ganesh, Poornima Ravi, Vaibhav Murugesan, Namita Krishnamurthy, Vinodhini Vaidhiyanathan, Sai Prasanna, Prabu Solomon, Lokesh, Jophin Manimala, Shiju Raghavan, Aswin Jayaprakash and Others. This song was sung by Sathyaprakash and the music was composed by Cliffy Chris. Lyrics works are penned by Lyricist Not Known. Singer : Sathyaprakash Music Director : Cliffy Chris Lyricist : Lyricist Not Known Male : Aaa….aah….aa…aa…. Male : Yaekkam athu edhuvo Nokkam edhu edhuvo Tholai thooram vaazhum ninaivae Male : Vaanam oru saalai Vaanavil cholai Vannam tharum bodhai adhu idhuvae Male : Manase nalamthaanae Ada manasae sugamthaanae Nenaippae neruppaaga eriyum Neruppae konjam nanaiyae Idhil engae thadumaattram En nenjil Ada mudiyaathoru vithavottam Siraiyo thiraithaanae Siragai viri sirai thoolaagum en ranamae Manamae…oo…. Yaavumaai unnai thedi thodavodi Male : Kaalam adhu unnai serum Vaasam un vaasal thedum Nedunchaalai neelamaai Siru kathaigal solluthae Naan illaa nilai ingu neelugindrathae Male : Aariraariro manam paada thonuthae Nidaathidaa ganam adhu indru thonuthae Male : Manase nalamthaanae Oo….manasae sugamthaanae Nenaippae neruppaaga eriyum Neruppae konjam nanaiyae Konjam nanaiyae…
பாடகர் : சத்யபிரகாஷ் இசையமைப்பாளர் : கிளிஃபி கிறிஸ் பாடலாசிரியர் : ஆண் : ஆஆ…ஆஹ்…ஆ…ஆ….. ஆண் : ஏக்கம் அது எதுவோ நோக்கம் எது எதுவோ தொலை தூரம் வாழும் நினைவே ஆண் : வானம் ஒரு சாலை வானவில் சோலை வண்ணம் தரும் போதை அது இதுவே ஆண் : மனசே நலம்தானே அட மனசே சுகம்தானே நெனப்பே நெருப்பாக எரியும் நெருப்பே கொஞ்சம் நனையே இதில் எங்கே தடுமாற்றம் என் நெஞ்சில் அட முடியாதொரு விதவோட்டம் சிறையோ திரைதானே சிறகை விரி சிறை தூளாகும் என் ரணமே மனமே…ஊ….. யாவுமாய் உன்னை தேடி தொடவோடி ஆண் : காலம் அது உன்னைச் சேரும் வாசம் உன் வாசல் தேடும் நெடுச்சாலை நீளமாய் சிறு கதைகள் சொல்லுதே நான் இல்லா நிலை இங்கு நீளுகின்றதே ஆண் : ஆரிராரிரோ மனம் பாட தோணுதே நிடாதிடா கனம் அது இன்று தோணுதே ஆண் : மனசே நலம்தானே ஓ….மனசே சுகம்தானே நெனப்பே நெருப்பாக எரியும் நெருப்பே கொஞ்சம் நனையே கொஞ்சம் நனையே