← Back

Rangeela Rangeela Song Lyrics

Singer : Sujatha Mohan Music by : A. R. Rahman Female : Hmmm…mmm…mmm Hmmm…mmm…mmm Female : Rangeela rangeela Kaadhilikka sonnaalaa Rangeela rangeela Kaathirukka sonnaalaa Female : Nan kaadhal sangeetham En kannil santhosam Nee kandaal enna Paththi kondaal enna Female : Rangeela rangeela Kaadhilikka sonnaalaa Rangeela rangeela Kaathirukka sonnaalaa Female : Nan kaadhal sangeetham En kannil santhosam Nee kandaal enna Paththi kondaal enna Female : Kanavae vaazhkai endru Karaindhae ponavar aayiram Pallaayiram Kanavai mella mella Nijamaai seivadhu jeevidham Nam jeevidham Female : Aanum pennum Koodum vaazhkai yogamae ..ae Aasai theera seiya vendum Yaagamae…ae… Aandu nooru ilamai innum Vendumae….ae..heyyy Female : Rangeela rangeela Kaadhilikka sonnaalaa Rangeela rangeela Kaathirukka sonnaalaa Female : Nan kaadhal sangeetham En kannil santhosam Nee kandaal enna.. Rangeela raarae Paththi kondaal enna Rangeela raarae Chorus : ……………………………….. Child : ………………………………….. Female : Vovvoru naalum pudhusu Vovvoru poovum pudhusu Ullam mattum pudhidhaai ponaal Thunbam illai thozha Poovai mattum alla Puluvai kuda nesi Endha kallil endha sirpam Endru mattum yosi Female : Punnagai punnagai Podhumae..ae Punnagai punnagai podhumae…ae… Inbamae vaazhkaiyin Vedhamae..ae..hey Female : Rangeela rangeela Kaadhilikka sonnaalaa Rangeela rangeela Kaathirukka sonnaalaa Female : Nan kaadhal sangeetham En kannil santhosam Nee kandaal enna.. Rangeela raarae Paththi kondaal enna Rangeela raarae
பாடகி : சுஜாதா மோகன் இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் : ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா பெண் : நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம் நீ கண்டால் என்ன பத்திக் கொண்டால் என்ன பெண் : ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா பெண் : நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம் நீ கண்டால் என்ன பத்திக் கொண்டால் என்ன பெண் : கனவே வாழ்க்கை என்று கரைந்தே போனவர் ஆயிரம் பல்லாயிரம் பெண் : கனவை மெல்ல மெல்ல நிஜமாய் செய்வது ஜீவிதம் நம் ஜீவிதம் பெண் : ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கை யோகமே..யே ஆசை தீர செய்ய வேண்டும் யாகமே…யே ஆண்டு நூறு இளமை இன்னும் வேண்டுமே..யே ஹே பெண் : ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா பெண் : நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம் நீ கண்டால் என்ன ரங்கீலா ரே பத்திக் கொண்டால் என்ன ரங்கீலா ரே குழு : ………………………….. …………………….. பெண் : ஒவ்வொரு நாளும் புதுசு ஒவ்வொரு பூவும் புதுசு உள்ளம் மட்டும் புதிதாய் போனால் துன்பம் இல்லை தோழா பெண் : பூவை மட்டும் அல்ல புழுவை கூட நேசி எந்த கல்லில் எந்த சிற்பம் என்று கண்டு யோசி பெண் : புன்னகை புன்னகை போதுமே…யே புன்னகை புன்னகை போதுமே…யே இன்பமே வாழ்க்கையின் வேதமே..யே ..ஹே பெண் : ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா பெண் : நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம் நீ கண்டால் என்ன ரங்கீலா ரே பத்திக் கொண்டால் என்ன ரங்கீலா ரே