← Back

Moongil Vittu Song Lyrics

Singer : Madhu Balakrishnan Music by : Vidyasagar Male : Moongil vittu Sendra pinnae Andha paatodu Moongilukku uravu enna.. Male : Petra magal pirigindraal Andha pennodu thanthaikkulla Urimai enna… Male : Kaatrai pol..veyil ondru Kadanthu pona pin Kai kaatti maram Kollum..thanimai enna.. Male : Maayam pol..kalaigindra Manitha vaazhkkaiyil Sonthangal solli chellum Sethi enna.. Male : Paasathin oodaga Gnyayanam kolla Padaiththavan..purigindra Soozhchi enna…
பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : மூங்கில் விட்டு சென்ற பின்னே அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன ஆண் : பெற்ற மகள் பிரிகின்றாள் அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன ஆண் : காற்றைப் போல் வெயில் ஒன்று வந்து கடந்து போன பின் கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன ஆண் : மாயம் போல் கலைகின்ற மனித வாழ்க்கையில் சொந்தங்கள் சொல்லிச்செல்லும் சேதி என்ன ஆண் : பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன