← Back

Vaadi En Chellakutty Song Lyrics

Singers : G. V. Prakash and Sanjana Kalmanje Music by : AJ Lyrics by : Vilva and AJ Male : Adi vaadi en chellakutti Pogaadha enna thitti Over scene atrocity Venaandi Male : Nee sonnale kettupendi Queen aattam paathupendi Unkooda boy friend-ah Vaarendi Male : Nee motor vandi Unna ottuvendi One time u love drive u Vaayendi Male : Naan un kazhuthil thaali katti Oorellam melam kotti Work from home husband ah Vaarendi Male : Enakkunu poranthava thaan Uyiraiyum tharuvene naan Enakkunu poranthava thaan Neethaan neethaan Male : Enakkunu poranthava thaan Uyiraiyum tharuvene naan Enakkunu poranthava thaan Male : Yei neethaan Yei naanthaan Yei neethaan Yei naanthaan Female : Enna follow panni Summa tholla panni Time pass panna Naan un aalu illada Male : Yei ooru kanna vaikkum Jodi namma thaandi Time waste pannama Kattikkoyendi Female : Nice ah pesithaan Enna size ah maaththa Nenaikaathada Male : Yei take off kodukaama Unna nekka thookki Povenadi Female : Enna control panna Yaarum inga theva illada Sentimentkulla vaazhugira Queenu naanadaa Male : Unna thaali katta vantha Thalaivan naanadi Un control ellam Under take panna mattendi Female : Intha control ellam Ippa kaadhal illa Antha control ah unkitta Solven nee ok solla Chorus : Enakkunu poranthava thaan Uyiraiyum tharuvene naan Enakkunu poranthava thaan Neethaan neethaan Chorus : Enakkunu poranthava thaan Uyiraiyum tharuvene naan Enakkunu poranthava thaan Male : Yei neethaan Yei naanthaan Yei neethaan Yei naanthaan
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சஞ்சனா கல்மாஞ்சே இசை அமைப்பாளர் : ஏ ஜே பாடல் ஆசிரியர் : வில்வா மற்றும் ஏ ஜே ஆண் : அடி வாடி என் செல்லக்குட்டி போகாத என்ன திட்டி ஓவர் சீன் அட்ராசிட்டி வேணாண்டி ஆண் : நீ சொன்னாலே கேட்டுப்பேன்டி ராணி ஆட்டம் பாத்துப்பேன்டி உன்கூட பாய் ஃப்ரெண்ட்-ஆ வாரேண்டி ஆண் : நீ மோட்டார் வண்டி உன்ன ஓட்டுவேண்டி ஒண் டைம்-உ லவ் டிரைவ்-உ வாயேண்டி ஆண் : நான் உன் கழுத்தில் தாலி கட்டி ஊரெல்லாம் மேளம் கொட்டி வொர்க் ஃப்ரம் ஹோம் ஹஸ்பன்டா வாரேண்டி ஆண் : எனக்குனு பொறந்தவ தான் உயிரையும் தருவேனே நான் எனக்குனு பொறந்தவ தான் நீதான் நீதான் ஆண் : எனக்குனு பொறந்தவ தான் உயிரையும் தருவேனே நான் எனக்குனு பொறந்தவ தான் ஆண் : ஏய் நீதான் ஏய் நான்தான் ஏய் நீதான் ஏய் நான்தான் பெண் : என்னா ஃபாலோ பண்ணி சும்மா தொல்ல பண்ணி டைம் பாஸ் பண்ண நான் உன் ஆளு இல்லடா ஆண் : ஏய் ஊரு கண்ண வைக்கும் ஜோடி நம்ம தாண்டி டைம் வேஸ்ட் பண்ணாம கட்டிக்கோயேண்டி பெண் : லைட்-ஆ பேசித்தான் என்ன சைஸ்-ஆ மாத்த நெனைக்காதடா ஆண் : ஏய் டேக் ஆஃப் கொடுக்காம உன்ன னேக்கா தூக்கி போவேனடி பெண் : என்ன கண்ட்ரோல் பண்ண யாரும் இங்க தேவ இல்லடா சென்டிமென்ட்க்குள்ள வாழுகிற ராணி நானடா ஆண் : உன்ன தாலி கட்ட வந்த தலைவன் நானடி உன் கண்ட்ரோல் எல்லாம் அண்டர் டேக் பண்ண மாட்டேண்டி பெண் : இந்த கண்ட்ரோல் எல்லாம் இப்ப காதல் இல்ல அந்த கண்ட்ரோல்-ஆ உங்கிட்ட சொல்வேன் நீ ஓகே சொல்ல குழு : எனக்குனு பொறந்தவ தான் உயிரையும் தருவேனே நான் எனக்குனு பொறந்தவ தான் நீதான் நீதான் குழு : எனக்குனு பொறந்தவ தான் உயிரையும் தருவேனே நான் எனக்குனு பொறந்தவ தான் ஆண் : ஏய் நீதான் ஏய் நான்தான் ஏய் நீதான் ஏய் நான்தான்