← Back

Ennamma Devi Jakkamma Song Lyrics

Singers : Karthik, Manickka Vinayakam and Balesh Music by : Vidyasagar Male : Ahaaa….aaa….aaa….aaa…. Ahaaa….aaa….aaa….aaa…haa…aa….aaa… Ahaa…aaa…aaa…aa naa…aaaa Male : Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa….. Eh ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa….. Male : Chinna vayasula cigratte pudikkiraan Chittappan kittayae theeppetti ketkuraan…. Hey chinna vayasula cigratte pudikkiraan Chittappan kittayae theeppetti ketkuraan…. Male : Pasumaadum aththaava Ammmaannu solluthu Pachcha thamizhano mummynnu solluraan Male : Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa….. Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa….. Male : Santhana boomi …santhana boomi Kanthagam aachu kanthagam aachu Kaathkkum ippo thenaruthu moochu Maramillaa oorula mazhi enga peiyithu Kolathula thaan ippo cricketu nadakuthu Male : Ada vevasaayam seiyinnaa Venaannu solluraan Velinaadu poyiththaan Ottagam meikkiraan Male : Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa….. Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa….. Chorus : Jakkammaa…… jakkammaa…. Jakkammaa…… jakkammaa…. Jakkammaa…… jakkammaa…. Male : Jakkammaa…… jakkammaa…. Male : Kotaiyil kodi ellaam Kizhiyaama parakkuthu Kumari ponnu thunni Kizhinjaethaan thonguthu Naththaikku kooda muthugula veedu Nadaipaadhai thaanae ezhaikku koodude Male : Ada saamikku padaikkira Manushana kumbittom Saakkada allura kaigala vittuttom Male : Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa….. Ennammaa devi jakkammaa Ulagam thalaikeezhaa thonguthu nyaayamaa….. Male : Chinna vayasula cigratte pudikkiraan Chittappan kittayae theeppetti ketkuraan…. Male : Pasumaadum aththaava Ammmaannu solluthu Pachcha thamizhano mummynnu solluraan Male : Aaa….aaa….naa…..aaaa……
பாடகர்கள் : கார்த்திக், மாணிக்க விநாயகம், பலேஸ் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ னா ஆஆ ஆண் : என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா ஏ என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா ஆண் : சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான் சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான் ஹே சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான் சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான் ஆண் : பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது பச்ச தமிழனோ மம்மின்னு சொல்லுறான் ஆண் : என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா ஆண் : சந்தன பூமி சந்தன பூமி கந்தகம் ஆச்சு கந்தகம் ஆச்சு காத்துக்கும் இப்போ திணறுது மூச்சு மரம் இல்லா ஊருல மழை எங்க பெய்யுது குளத்துல தான் இப்போ கிரிக்கெட்டு நடக்குது ஆண் : அட விவசாயம் செய்யின்னா வேணான்னு சொல்லுறான் வெளிநாடு போயிதான் ஒட்டகம் மேக்கிறான் ஆண் : என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா குழு : ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஆண் : ஜக்கம்மா ஜக்கம்மா ஆண் : கோட்டையில் கொடியெல்லாம் கிழியாம பறக்குது குமரிப்பொண்ணு துணி கிழிஞ்சேதான் தொங்குது நத்தைக்கு கூட முதுகுல வீடு நடைப்பாதை தானே ஏழைக்கு கூடுடி ஆண் : அட சாமிக்கு படைக்கிற மனுஷன கும்பிட்டோம் சாக்கட அள்ளுற கைகள விட்டுட்டோம் ஆண் : என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலை கீழா தொங்குது நியாயமா ஆண் : சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான் சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான் ஆண் : பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது பச்ச தமிழனோ மம்மின்னு சொல்லுறான் ஆண் : ஆஆ ஆஆ னா ஆஆ