← Back

Ratha Katteri Song Lyrics

Ratha Katteri Song Lyrics is a track from Saregama Tamil Tamil Album 2025, Starring DSG and Soundariya Nanjundan. This song was sung by Mano and Lipi. R and the music composed by GGM (Guru Kalyan). Lyrics works are penned by Rasi Azhagappan. Singers : Mano and Lipi. R Music Director : GGM (Guru Kalyan) Lyricist : Rasi Azhagappan Humming : ………….. Male : Na na na na na na naa Nee raththa kaateri Na na na na na na naa Nee vekkam vitteri Female : Na na na na na na naa Nee vettum kodari Na na na na na na naa Nee ahimsai vitteri Male : Enakkulle styla kattipudi smila Akkapporu jagul jagula Female : Naan jollyana entry Welcome all country Wanna make me history ayya Humming : …………….. Male : Las vegas angel nee Kuala lumpur oonjal nee Antarctica paaychal paaya vaa vaa Female : Nee mattum enna Kollaikkaaran thaanda Asandhu konjac ninna Hijack pannuvada Male : Nee ennai beat me beat me Nee ennai catch me catch me I wanna love you love you baby Female : Hey you sweety always ennai catch me Male : Hey you kiss me ..you don’t miss me Female : Ada ice cream paiya Karainju poren naan thaan Male : Ada dream world chellam nee Thithikkudhundan kannam kannam thaan Humming : …………….. Female : Hallmark gold nee Ellaigal thaandu nee Kazakhastan viththai Panna vaa vaa Male : Nee eetikkari Olinju nelinju varen Edhiril vandhu ninna Muzhusa muzhungi paaren Female : Nee ennai kollu kollu Sweet-aaga mellu mellu Nee ennai vittu vittu Pogaadhe please please Male : Hey you are my cherry Don’t you worry Female : Hey crazy boy Sleep in my eyes Male : Nee endhan darling Heartkul twinkling twinkling Female : Naan unthan baby Un kaiyil thavazhum thanga thaaragai thaan Male : Na na na na na na naa Nee raththa kaateri Na na na na na na naa Nee vekkam vitteri Female : Na na na na na na naa Nee vettum kodari Na na na na na na naa Nee ahimsai vitteri…
பாடகர்கள் : மனோ மற்றும் லிபி. ஆர் இசையமைப்பாளர் : ஜிஜிஎம் (குரு கல்யாண்) பாடலாசிரியர் : ராசி அழகப்பன் ஹம்மிங் : ………….. ஆண் : நன நனநன னா நீ ரத்த காட்டேரி நன நன நன னா நீ வெக்கம் விட்டெறி பெண் : நன நனநன னா நீ வெட்டும் கோடாரி நன நனநன னா நீ அஹிம்சை விட்டெறி ஆண் : எனக்குள்ளே ஸ்டைலா கட்டிப்புடி ஸ்மைலா அக்கப்போரு ஜகுல் ஜகுல்லா பெண் : நான் ஜாலியான என்ட்ரி வெல்கம் ஆல் கண்ட்ரி வான்னா மேக் மீ ஹிஸ்ட்ரி அய்யா ஹம்மிங் : …………………… ஆண் : லாஸ் வேகாஸ் ஏஞ்சல் நீ கோலாலம்பூர் ஊஞ்சல் நீ அண்டார்டிகா பாய்ச்சல் பாய வா வா பெண் : நீ மட்டும் என்ன கொல்லைக்காரன்தான்டா அசந்து கொஞ்சம் நின்னா ஹைஜக் பண்ணுவேடா ஆண் : நீ என்னை பீட் மீ பீட் மீ நீ என்னைப் கேச் மீ கேச் மீ ஐ வான்னா லவ் யூ லவ் யூ பேபி பெண் : ஹேய் யூ ஸ்வீட்டி ஆல்வேஸ் என்னை கேச் மீ ஆண் : ஹே யூ கிஸ் மீ யூ டோன்ட் மிஸ் மீ பெண் : அட ஐஸ்கிரீம் பையா கரைஞ்சு போறேன் நான் தான் ஆண் : அட ட்ரீம் வேர்ல்டு செல்லம் நீ தித்திக்குதுந்தன் கண்ணம் கண்ணம் தான் ஹம்மிங் : …………………… பெண் : ஹால்மார்க் கோல்டு நீ எல்லைகள் தாண்டு நீ கஜகஸ்தான் வித்தை பண்ண வா வா ஆண் : நீ ஈட்டிக்காரி ஒளிஞ்சு நெளிஞ்சு வாரேன் எதிரில் வந்து நின்னா முழுசா முழுங்கி பாரேன் பெண் : நீ என்னை கொல்லு கொல்லு ஸ்வீட்டாக மெல்லு மெல்லு நீ என்னை விட்டு விட்டு போகாதே ப்ளீஸ் மீ ஆண் : ஹே யூ ஆர் மை செர்ரி டோன்ட் யூ வொர்ரி பெண் : ஹே கிரேஸி பாய் ஸ்லீப் இன் மை ஐஸ் ஆண் : நீ எந்தன் டார்லிங் ஹார்ட் ட்விங்கிளிங் ட்விங்கிளிங் பெண் : நான் உந்தன் பேபி உன் கையில் தவளும் தங்க தாரகைதான் ஆண் : நன நனநன னா நீ ரத்த காட்டேரி நன நன நன னா நீ வெக்கம் விட்டெறி பெண் : நன நனநன னா நீ வெட்டும் கோடாரி நன நனநன னா நீ அஹிம்சை விட்டெறி